TNPSC GROUP1 MAINS SOCIO ECONOMIC PROBLEMS OF INDIA AND TAMILNADU

TNPSC GROUP1 MAINS SOCIO ECONOMIC PROBLEMS OF INDIA AND TAMILNADU

 

1.பெண்கள் மேம்பாடு என்றால் என்ன?

What is meant by Women’s Empowerment?

2.மக்கள் தொகையை நிலைப்படுத்துவதற்கான அரசுத்துறை வழிகளை எழுதுக.

State the measures taken for population stabilization by the Government.

3.செயல்பாட்டு எழுத்தறிவு என்றால் என்ன?

What is functional literacy?

4.ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் லோக் ஆயுக்தாவின் பங்கினைப் பற்றி விவாதி.

What is the role of Lok-Auyuktha in Anti-corruption measures?

5.மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் நோக்கத்தை விளக்குக.

Explain the objective of CVC

6.மனித உரிமைகள் என்றால் என்ன?

Define Human Rights

7.படித்தோர் வேலையின்மை உருவாக காரணம் என்ன?

State the causes of educated unemployment?

8.பிராந்தீய உணர்வினை தடுப்பதற்கான தீர்வினை பரிந்துரைக்கவும்.

Suggest remedies to eliminate regionalism

9.மத வன்முறை என்றால் என்ன?

Define Religious Violence

10.கல்விக்கான விண்வெளிக்கலம் என்றால் என்ன?

What is Edusat?

11.மதிய உணவுத்திட்டத்தின் குறிக்கோள்கள் யாவை?

What are the objectives of Mid-Day-Meal Scheme?

12.சுகாதாரம் என்றால் என்ன?

What is Sanitation?

13.குழந்தை தொழிலாளர் என்று யாரை அழைக்கிறோம்?

Who is called as child labour?

14.எந்த விதமான குறைகள் குறைதீர்க்கும் மன்றத்திற்குட்பட்டது?

What are the various disputes covered under the Lok Adalat

15.இந்தியாவில் லஞ்சத்தின் காரணங்களை மேற்கோள் காட்டு?

Highlight the causes of corruption in India

16.குடிசைப் பகுதிகளின் சுற்றுப்புறத்தை உயர்த்த என்னென்ன திட்டங்கள் உள்ளன?

What are the schemes available to improve the environmental conditions of slum?

17.பெண்களில் தொழில் முனைவோருக்கு முன் உள்ள சவால்களை வெளிக்கொணர்க.

Bring out the challenges ahead for women entrepreneurs.

18.சமுதாய முன்னேற்ற திட்டங்களில் BDO – வின் பணிகளை விவரித்து எழுதுக.

State the functions of BDO in community development programmes.

19. இந்தியாவில் தேசிய மனித உரிமை கமிஷனின் அரசியலமைப்பு செயல் பங்கினை பற்றி தெளிவு செய்க.

Highlight the constitutional functions of National Human Rights Commission in India

20. குடிப்பழக்கத்திற்கு ஆன காரணங்களை விளக்கி அதிலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சையை விரிவாக விவரிக்க.

Explain the problems of alcoholism and enumerate the treatment of alcoholics.

21. வேலை இல்லா திண்டாட்டம் பிரச்சினை தொடர்பான காரணிகளை வெளிக்கொணர்க.

Explain the factors associate with the problem of unemployment

22. ஆண் வழி சமூகம் என்றால் என்ன?

What is patriarchy?

23. பூமி சேனா என்றால் என்ன?

What is ‘Bhoomi sena’?

24. குழந்தை தொழிலாளர் ஒழிப்பில் உள்ள சட்டரீதியான முறைகள் யாவை?

What are the legal measures against child labour?

25. லஞ்சத்தின் பல்வேறு முறைகளை குறிப்பிடுக.

Mention the various forms of corruption.

26.மத்திய புலனாய்வு ஆணையத்தின் மூன்று முக்கிய பணிகள் யாவை?

List any three important functions of the Central Vigilance Commission.

27.மறைமுக வேலையின்மை என்றால் என்ன?

What is disguised unemployment?

28.தமிழ்நாட்டில் பெண்களுக்கான மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பற்றி விளக்குக.

Explain the Menstrual Hygiene Programme in Tamil Nadu.

29.மக்கள் தொகை ஆதாயம் என்ற கருத்தை விளக்குக.

Explain the concept of demographic dividend.

30.’மகளிர் மண்டலங்கள்’ பற்றி ஒரு குறிப்பு எழுதுக.

Write a note on ‘Mahila Mandals’.

31.தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தொகுப்பை விளக்குக.

Explain the composition of National Human Right Commission.

32.இடர் இல்லா பத்திரம் என்றால் என்ன?

What is risk free bond?

33.சர்வ ஷிக்ஷா அபியான் பற்றி ஒரு குறிப்பு எழுதுக.

Write a note of Sarva Shikaha Abhiyan

34. படிப்பு சார்ந்த வேலையின்மையின் காரணங்கள் யாவை?

What are the causes of educated unemployment?

35.இன/மத உணர்ச்சியின் பல்வேறு பரிமாணங்களை விவரி.

Explain the various dimensions of communalism.

36.ஊரக மேம்பாட்டு திட்டத்தின் நிறுவன கூட்டமைப்பைப் பற்றி விவரி.

Enumerate the organization structure of community development program.

37.தமிழக அரசின் சூரிய ஒளி பசுமை வீட்டுத் திட்டத்தைப் பற்றி குறிப்பு எழுதுக.

Write a note on the solar power green house scheme of Government of Tamil Nadu.

38.பற்றாமையை குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை விளக்குக.

Explain the various measures to tackle poverty.

39.பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பிரிவுகளை விளக்குக.

Explain the categories of crimes against women.

40.சமூக ஆக்க நலனில் அரசு சாரா அமைப்புகளின் பங்கு பணியின் பல்வேறு பரிமாணங்களை விவாதிக்க.

Discuss the various dimensions of the role of N.G.O.’s in social welfare.

 

Similar Posts

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *