TNPSC GROUP1 MAINS SCIENCE AND TECHNOLOGY QUESTION PAPER or QUESTION BANK

TNPSC GROUP1 MAINS SCIENCE AND TECHNOLOGY QUESTION PAPER or QUESTION BANK

 

ROLE AND IMPACT OF SCIENCE AND TECHNOLOGY IN THE DEVELOPMENT OF INDIA AND TAMILNADU

Organizations on science and technology

  • Indian Agricultural Research Institute – IARI
  • Indian Space Research Organization – ISRO
  • Indian Institute of Remote Sensing – IIRS
  • Indian Institute of Space Science and Technology – IIST
  • Indira Gandhi Centre for Atomic Research – IGCAR
  • India based Neutrino Observatory – INO
  • Antrix Corporation
  • Council of Scientific and Industrial Research – CSIR
  • Defence Research and Development Organization – DRDO
  • Central Institute of Plastics Engineering & Technology — CIPET
  • Bhaba Atomic Research Center – BARC
  • NEERI – National Environmental Engineering Research Institute
  • National Institute of Oceanography – NIO
  • Shanti Swarup Bhatnagar Prize for Science and Technology

Role, achievement & impact of Science and technology

  • GEAC – Genetic Engineering Approval Committee
  • Laser and its Application
  • GMO – Genetically Modified Organism and its uses
  • Robotics
  • MRI and it Application
  • Biopiracy
  • Black Chain Technology
  • Cloning
  • Remote Sensing and its uses
  • Virtual and Augmented Reality
  • Nano Technology and its Application
  • SOPHIA
  • Bio Technology and its Application
  • Big Data
  • Working of Touch Screen
  • SAM
  • 3D Printing
  • Internet of Things – IoT

Energy – self sufficiency, Oil exploration

  • Nuclear Power Plants in India
  • Tidal Energy
  • Biogas
  • International Solar Alliance
  • Geothermal Energy
  • Radio Active Dating
  • Paris Agreement
  • Radio Theraphy
  • Shale Gas
  • Wave Energy
  • Hydrocarbon
  • Kamudhi – Significance
  • ITER Project
  • Floating Solar Park
  • APSARA, KAMINI
  • Shakthi Sthala – Importance
  • Nuclear Energy Advantage and Disadvantage
  • Bio-fuel and its generations

 

TNPSC GROUP1 MAINS SCIENCE AND TECHNOLOGY QUESTION PAPER or QUESTION BANK

 

1.ஹீமோதெரபி பற்றி குறிப்பு வரைக.

2. புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் கட்டுப்படுத்தும் முறைகளை விவரிக்கவும்?

3. லேசர் என்றால் என்ன? அதன் தொழில் நுட்பம் மற்றும் பயன்களை விரிவாக எழுதுக.

4.இயற்கையில் அமைந்திருக்கும் அடிப்படை விசைகளின் ஏதேனும் மூன்றினைக் கூறி, விரிவாக விளக்குக.

State and explain in detail any three of the fundamental forces in nature.

5.கால்வானிக் மின்கலத்தின் வணிகரீதியான பயன்பாட்டினை விவரி.

Discuss the commercial applications of Galvanic cells.

6.மனிதர்களின் வாழ்க்கை மேம்பாட்டில் தாவரங்களின் பங்கு பற்றி விரிவாக எழுதுவும்.

Enumerate the importance of plants in human welfare.

7.மனித ஆரோக்கியத்தில் சுற்றுச்சூழலின் பங்கினை விளக்குக.

Explain the role of environment in human health.

8.சுவாச கோட்பாடு வரையறுத்து அது எவ்வாறு சுவாச மூலக்கூறு பொறுத்து மாறுபடுகிறது என்பதை விளக்குக.

Define Respiratory. Questions (RQ) and describe how it varies with respiratory substrates.

9.புரோகேரியோடிக் செல்களிலிருந்து யூகேரியாடிக் செல் எவ்வாறு வேறுபடுகிறது?

State the difference between eukaryotic and prokaryotic cell.

10.சுற்றுச்சூழல் மீதான அமில மழையின் பாதிப்பினை மதிப்பிடுக.

11.குறை கடத்தியில் பயன்படுத்தப்படும் P வகை மாசுகள்

இரண்டினைக் குறிப்பிடுக. இவை, ஒரு குறை கடத்தியினை மாசுபடுத்தும் போது என்ன செய்கின்றன? படிக அணிக்கோவையினது படம் வரைந்து,ஜெர்மானியத்தில் நடைபெறும் மாசுபடுத்தும் நிகழ்வினை விளக்குக.

Mention any two materials used as ‘p’ type impurities in Semiconductors. What does it do when doped in a semiconductor? Draw the crystal lattice diagram and explain the doping Phenomenon in Germanium.

12.கார்போரண்டத்தின் தயாரிப்பு மற்றும் பயன்களை எழுதுக.

Write the preparation and uses of carborundum.

13. அறிவியல் தொழில்நுட்பத் துறையில் செயற்கைத் துணைக் கோள்களின் பங்களிப்பு பற்றியும் அவற்றின் நிறைகுறைகள் பற்றியும் விரிவாக எழுதுக.

Explain the role of artificial satellites in the field of science and technology. Discuss their merits and demerits.

14. மூல செல்கள் என்றால் என்ன? மருத்துவத்துறையில் மூல செல்களின் பங்கினை விளக்குக.

What are the stem cells? Explain the role of stem cells in medical treatment.

15. இந்தியாவிலுள்ள போதை பழக்க ஒழிப்பு முறைகளில் சாதனைகளை வெளிக்கொணர்க.

Highlight the achievements of drug deaddiction programmes in India.

16. செவியுணரா ஒலி அலைகளின் பயன்பாடு பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

Write an essay on the uses of ultrasonic waves.

17. ஜீன் தெரபியை பற்றி விரிவாக தொகுத்து எழுதுக?

Give a detailed account on gene therapy.

18. “சூரிய ஆற்றல் ஒரு வரப்பிரசாதம், எனினும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் அதன் முன் நிற்கின்றன”. இந்த கூற்றினை பற்றிய கருத்தினை எழுதுக.

“Solar energy has promise, but it still poses challenges” – comment on this statement.

19. மனிதனில் ஹீமோபிலியா மற்றும் நிறக்குருடு ஆகியவற்றை உதாரணமாகக் கொண்டு X- இணைவு பாரம்பரியத்தைப் பற்றி விளக்குக.

Explain X linked inheritance in man with special reference to haemophilia and colour blindness.

20. உபயோகப்படுத்தப்படாமல் வெகு நாட்களாக இருக்கும் உலர் மின்கலம் ஏன் செயல் இழந்து விடுகிறது என்பதை பற்றி விளக்குக.

Why does dry cell become dead when it has not been used for a long time?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *