TNPSC Group1 Mains Indian Polity Question Bank Part 1

TNPSC Group1 Mains Indian Polity Question Bank Part 1

 

1.இந்தியக் கூட்டாட்சியில் ஒற்றையாட்சி கூறுகள் குறித்து விவரி.

Describe the unitary features of Indian federalism.

 

2.1955 ஆம் ஆண்டின் குடியுரிமை சட்டத்தை விவரி.

Elaborate the citizenship act,1955.

 

3. இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதிகள் மற்றும் தகுதியின்மை பற்றி விளக்குக.

Explain the qualifications and disqualifications for membership of Indian Parliament.

 

4. நகராட்சிகளின் வருவாய் ஆதாரங்களை விளக்குக.

Explain the sources of income of Municipalities.

 

5. இந்தியாவில் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி உறவை பற்றி விவாதிக்க.

Discuss the financial relations between the Union and the states in India.

 

6. மத்திய சமூக நல வாரியத்தின் முக்கியமான பிரிவுகளையும் அதன் பணிகளையும் விளக்குக.

Explain the important divisions and its function of Central social welfare board.

 

7. அலுவல் மொழி ஆணையத்தின் பணிகளை விவாதி.

Discuss the functions of official language Commission.

 

8. “மெய்ப்பிக்கப்பட்ட தவறான நடத்தைக்காக” ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்கம் செய்வதற்கான அரசியலமைப்புசார் விதிமுறைகள் யாவை?

What are the constitutional provisions to remove a Supreme Court judge for “proven misbehavior”?

 

9. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எப்போது அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டது?

When were the fundamental duties incorporated in the constitution of India?

 

10. இந்திய உச்சநீதிமன்றத்தில் இருக்கும் மேல்முறையீடுகளின் வகைகளை வரிசைப்படுத்துக.

List out the types of appeals in the Supreme Court of India.

 

11. சமூக தணிக்கையின் குறிக்கோள் பற்றி கூறுக.

State the objectives of social audit.

 

12. தேர்தல் ஆணையத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள சில தேர்தல் சீர்திருத்தங்களை குறிப்பிடுக.

Mention some of the electoral reforms initiated by the election commission.

 

13. இந்திய வெளிநாட்டுக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் யாவை?

What are the main objectives of india’s foreign policy?

 

14. இந்திய அரசியலமைப்பில் ஒன்பதாவது அட்டவணையின் முக்கியத்துவம் யாது?

What is the significance of the 9th schedule of Indian Constitution?

 

15. ‘உயர்நீதிமன்றங்களின் மேற்பார்வையிடும் அதிகாரங்கள்’ குறித்து சுருக்கமாக குறிப்பு தருக.

Give a brief account on the “power of superintendence of High Courts”.

 

16. மத சுதந்திர உரிமை பற்றி விவாதிக்க.

Discuss the “Right to freedom of Religion”.

 

17. இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சி சிறப்பியல்புகளை மதிப்பிடுக.

Evaluate the federal features of the Indian Constitution.

 

18. ஒற்றை குடியுரிமை என்றால் என்ன? அதன் சிறப்பம்சங்களை விளக்குக.

What is meant by single citizenship?

 

19. பஞ்சாயத்து ராஜின் அடிப்படை நோக்கங்களை கூறுக.

State the basic objectives of Panchayati Raj.

 

20. யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டதற்கான காரணங்களை கண்டறிந்து அதை பகுப்பாய்வு செய்க.

Find out the reasons for the creation of union territories.

 

21. ஸ்வரன்சிங் கமிட்டியின் பரிந்துரைகளை சுருக்கமாக எழுதுக.

Write briefly about Swaran Singh committee recommendations.

 

22. இந்திய குடியரசு தலைவரால் பிரகடனப்படுத்தப்படும் அவசர சட்டங்களுக்கான வரம்புகள் யாவை?

What are the limits in ordinance promulgated by the president of India?

 

23. நீதித்துறை முனைப்பு பற்றி வரையறு.

Define judicial activism.

 

24. கூட்டுப் பொறுப்பு என்ற கருத்தாக்கத்தை விளக்குக.

Explain the concept of collective responsibility.

 

25. சிறப்புரிமை தீர்மானம் என்பதின் பொருளை விளக்குக.

Explain the meaning of ‘privilege motion’.

 

26. இந்தியாவின் அவசரகால நிதி பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுக.

Write a short note about India’s emergency finance.

 

27. கவன ஈர்ப்பு தீர்மானம் பற்றி நீவிர் அறிவது யாது?

What do you mean by calling attention motion?

 

28. மாநில நிர்வாகத்தில் முதலமைச்சரின் அதிகாரம் மற்றும் பணிகளை விவரி?

Describe the powers and functions of the chief minister of a state.

 

29. இந்திய உச்சநீதிமன்றத்தின் அதிகார எல்லையை விவரி.

Explain the various jurisdictions of the Supreme Court of India.

 

30. அரசியல் விதி 352 இன் படி தேசிய அவசரநிலை பிரகடனதிற்கான காரணங்களை விளக்குக.

Explain the grounds for the proclamation of National Emergency under art 352.

 

31.94 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.

Write a brief note on 94th Amendment Act to the constitution.

 

32. “முகவுரை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி” ஏன் என்பதை விவரி.

Is “Preamble is the part of the Indian constitution” – why?

 

33. கிராமசபை பற்றி சுருக்கமாக ஒரு குறிப்பு எழுதுக?

Briefly write a note on Gram Sabha.

 

34. ஆட்கொணர்வு மனு பற்றி குறிப்பு எழுதுக.

Write a note on habeas Corpus

 

35. நல்வாழ்வு அரசு பற்றி வரையறு.

Define welfare state.

 

36. சுரண்டலுக்கு எதிரான உரிமைகள் பற்றி சுருக்கமாக விளக்குக.

Explain the right against exploitation.

 

37. வெட்டுத் தீர்மானம் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுக.

Write a short note on cut motions.

 

38. பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள முக்கியமான சட்டங்கள் யாவை?

What are the important legislative measures to safeguard the rights of women?

 

39. அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி குடியுரிமையைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.

Write an essay on the concept of citizenship as mentioned in the constitution of India.

 

40. ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள் யாவை?

Write the functions of the U.N. commissions of ‘human rights’.

 

41. தற்காலிக சபாநாயகர் பற்றி ஒரு குறிப்பு வரைக.

Write short notes on Protem speaker.

 

42. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் முக்கியத்துவத்தை விவரி.

Describe the importance of integrated child development scheme (ICDS)

 

43. ஆட்சி மொழி ஆணையத்தின் முக்கியத்துவத்தை வெளிகொணர்க.

Bring out the significance of official language Commission.

 

44. மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகளை விவரிக்க.

Describe the functions of the State Human Rights Commission.

 

45. இந்தியாவில் குடியுரிமை பெறுவதன் பல்வேறு முறைகள் யாவை?

What are the various modes of acquisition of citizenship in India?

 

46. இந்திய பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றும் முறையை விளக்குக.

Explain the law making procedure of Indian Parliament.

 

47. மொழி சிறுபான்மையினரின் சிறப்பு அதிகாரங்கள் மற்றும் அதன் தன்மைகள் யாவை?

What is the nature of the special officer for linguistic minorities?

 

48.86 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் பற்றி எழுதுக.

Write about the 86th constitutional amendment act.

 

49. மத்திய அரசு பணி தேர்வாணையம் என்றால் என்ன?

What is Union Public Service Commission?

 

50. வட்டார வளர்ச்சி அலுவலரின் பங்கு மற்றும் பணிகள் யாவை?

What are the role functions of Block Development Officer?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *