TNPSC GROUP1 MAINS HISTORY QUESTION PAPER AND QUESTION BANK

TNPSC GROUP1 MAINS HISTORY QUESTION PAPER AND QUESTION BANK

 

1.சட்ட மறுப்பு இயக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்குக.

2.1885ல் இந்திய தேசிய காங்கிரஸ் உருவாவதற்கான சூழ்நிலைகளை ஆய்வு செய்க.

3. இந்திய சுதந்திர இயக்கத்தில் காந்தியடிகள் ஆற்றிய பணியினை பற்றி விவாதிக்க.

4. மாப்பிள்ளா கலகம் பற்றி குறிப்பு வரைக.

5. வட்டமேசை மாநாடு பற்றி குறிப்பு வரைக.

6. கிரிப்ஸ் தூதுக்குழு பற்றி சிறுகுறிப்பு வரைக.

7. மவுண்ட்பேட்டன் திட்டம் பற்றி விளக்குக.

8. ஆங்கிலேயரின் வடமேற்கு எல்லைப்புற கொள்கையை ஆராய்க.

9. இருபதாம் நூற்றாண்டில் பெண்களின் கல்வி வளர்ச்சியை விவரி.

10. ஆரிய சமாஜம் மற்றும் பிரார்த்தனை சமாஜம் பற்றி குறிப்பு வரைக.

11. சுதந்திரத்திற்கு முன்பு காங்கிரஸில் பிளவு ஏற்படுவதற்கான காரணங்களையும், அதன் விளைவுகளையும் கூறுக.

12. சட்டமறுப்பு இயக்கம் பற்றி விளக்கம் தருக.

13. சி.ஆர் திட்டத்தினையும் அதன் விளைவுகளையும் விளக்குக.

14. சைமன் கமிசன் பற்றி குறிப்பு எழுதுக.

15. வட்டமேசை மாநாடுகளின் முக்கியத்துவத்தை விளக்குக.

16. வர்தா கல்வி முறை பற்றி குறிப்பு எழுதுக.

17. காட் ஒப்பந்தத்தின் நன்மை, தீமைகளை ஆராய்க.

18. இந்திய தேசிய காங்கிரசில் மிதவாதிகள் உடைய கொள்கை, செயல்பாடுகளை ஆராய்க.

19. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் காரணங்கள், நடப்பு விளைவுகள் ஆகியவற்றை ஆராய்க.

20. நேரு அறிக்கை பற்றி எழுதி அதன் விளைவுகளை ஆராய்க.

21. வைக்கம் இயக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்குக.

22. ரவுலட் சட்டம் பற்றி குறிப்பு வரைக.

23. வகுப்புவாத அறிவிப்பு பற்றி குறிப்பு வரைக.

24. பல்கலைக்கழக மானியக் குழுவினை பற்றி எழுதுக.

25. திராவிட இயக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்குக.

26. சிப்பாய் கலகத்தின் விளைவுகளை ஆராய்க.

27. சுதேசி இயக்கம் பற்றியும் அதன் விளைவுகளையும் விவரித்து எழுதுக.

28. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு பற்றி எழுதுக.

29. ஹோம் ரூல் இயக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்குக.

30. இந்தியாவில் ஆங்கில கல்வியை பரப்ப ஆங்கிலேயர் மேற்கொண்ட முறையினை ஆராய்க.

31. காலனி ஆதிக்கத்தின் கீழ் இந்தியாவில் ஏற்பட்ட விவசாய எழுச்சிகளை விவரி.

32. ஐரோப்பிய படையெடுப்பின் துவக்க காலகட்டத்தில் இந்தியர்களின் பழமையான போர் நடவடிக்கைகளுக்கு முன் ஆங்கில கடல் ஆதிக்கம் எவ்வாறு உயர்ந்திருந்தது என்பதை விளக்குக.

33. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாக கிராமப்புற பொருளாதாரம் சீரழிந்து திறனாய்வு செய்க.

34. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமூக – மத சீர்திருத்த இயக்கங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி விவரித்து எழுதுக.

35. இந்தியாவில் ஆங்கில ஆட்சியின் தாக்கத்தை மதிப்பிடுக.

36. இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கினை ஆராய்க.

37. முஸ்லிம்களின் கோரிக்கை குறித்த ராஜாஜி திட்டம் யாது?அதற்கு காங்கிரசும் லீக்கும் காட்டிய மறுப்பினை ஆய்வு செய்க.

38. தமிழ்நாடு காங்கிரஸ் நிறுவனத்தை விட்டு ஈ.வே.ரா பெரியார் விலகியதற்கான காரணங்களையும், சுயமரியாதை இயக்கம் நிறுவியதற்கான காரணங்களையும் விளக்குக.

39. மொரார்ஜி தேசாயின் தங்கக் கட்டுப்பாட்டுக் கொள்கையினை விளக்கி அதன் தாக்கத்தையும் விளக்குக.

40. பெண்களை முன்னேற்ற செய்வதற்காக முத்துலட்சுமி ரெட்டி ஆற்றிய பங்கினை ஆய்வு செய்க.

41. பெண் கல்விக்கு ஜோதிபா பூலேயின் பங்களிப்பை மதிப்பிடுக.

42. பரதநாட்டியம், குச்சுப்புடி நடனம் ஆகியவற்றின் முதன்மை கூறுகளை விளக்குக.

43. சாதி எதிர்ப்பு சீர்திருத்தங்களை வெளிக்கொணர்வதில் ஜோதிபா புலே, நாராயணகுரு மற்றும் அய்யங்களி ஆகியோரின் பங்கினை விளக்குக.

Explain the role of Jyotiba Phule, Narayana Guru and Ayyankali in bringing out anti case reforms.

44. தமிழ்நாட்டில் டச்சு மற்றும் டேனியர் குடியேற்றங்கள் குறித்து ஒரு குறிப்பு எழுதுக.

Write a note on Dutch and Danes settlements in Tamilnadu

45. தமிழ் நாட்டில் சமூக சீர்திருத்தங்களை கொண்டு வருவதில் அயோத்திதாசர் பண்டிதரின் பங்களிப்புகள் யாவை?

Contributions of Iyothee Thassar Pandithar in bringing out social reforms in Tamilnadu

46. தென்னிந்தியக் கிளர்ச்சி 1801இல் தீரன் சின்னமலையின் பாத்திரத்தை மதிப்பிடுங்கள்.

Evaluate the role of Theeran chinnamalai in South Indian rebellion 1801

47.1933 ஆம் ஆண்டின் வெள்ளை அறிக்கை என்றால் என்ன?

What is the white paper of 1933?

48. காந்திஜியால் முன்மொழியப்பட்ட எஸ்.டி.எஸ் கோட்பாடு என்றால் என்ன?

What was the S-T-S theory proposed by Gandhiji?

49. அண்ணல் காந்தி நினைவு விருது பற்றி குறிப்பு எழுதுக.

Write a note on “Annal Gandhi Memorial Award”?

50. கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து அதிகாரத்தை எடுத்துக்கொண்ட பிறகு பிரிட்டிஷ் இந்தியாவில் கல்வியை மேம்படுத்த எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் என்ன?

What are the various steps taken to improve education in British India after the Crown took over the power from the East India Company?

51. இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பங்களித்த சில தேசிய இயக்கங்கள் தமிழகத்தில் நிகழ்ந்தன என்பதை விளக்குங்கள்.

Explain some of the National movements occurred in Tamilnadu which contributed to the Indian freedom struggle.

52. இந்திய தேசிய இயக்கத்தில் லாலா லஜபதிராயின் பங்கினை விவரிக்க.

53.1935 முதல் 1956 வரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியினை மதிப்பீடு செய்க.

54. ஆங்கிலேய ஆட்சியில் தமிழ்நாட்டின் சமூக நிலைகளை ஆராய்க.

55.1784 ஆம் ஆண்டு பிட் இந்திய சட்டத்தின் சரத்துக்களை ஆராய்க.

56.1833ஆம் ஆண்டு பட்டய சட்டத்தின் சரத்துக்களை பற்றி கருத்துரை தருக.

57. இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் 1919ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்குக.

58. நீதிக்கட்சி ஆட்சியில் தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை பட்டியலிடுக.

59. இந்திய பொருளாதாரத்தில் ஆங்கில ஆட்சியின் தாக்கத்தை ஆராய்க.

60. திராவிட நாடு குறித்த ஈ.வே.ரா பெரியாரின் கருத்தியல் வரைவினை மதிப்பிடுக.

61. “மகாத்மா காந்தி ஒரு சிறந்த அரசியல் தலைவர் மட்டுமல்ல, மாறாக மிகச் சிறந்த சமூக பொருளாதார சீர்திருத்தவாதி” மேலே கூறப்பட்ட வாக்கியத்தின் அடிப்படையில் காந்தியடிகள் இந்தியாவிற்காக பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டினை ஆராய்க.

62. தலித்துக்களின் மேம்பாட்டிற்கு உழைத்த முதல் தலைவர் என்ற அடிப்படையில் அயோத்திதாச பண்டிதரை பற்றி எழுதுக.

63. இந்தியாவில் வெவ்வேறு சமய – சமூக இயக்கங்கள் எவ்விதம் பின்தங்கிய இஸ்லாமிய சமுதாயத்தை தேசிய அளவில் முன்னேற வைத்தன என்பதற்கான வரலாற்றை 1916ஆம் ஆண்டு வரை ஆய்வு செய்க.

64. சமூக முன்னேற்றத்திற்கு நீதிகட்சி ஆற்றிய சேவைகளை விரிவாக எழுதுக.

65. முஸ்லிம்களை முன்னேற்றுவதில் அலிகார் இயக்கத்தின் பங்கினை குறிப்பிடுக.

66. காந்திஜியின் சுதேசி திட்டத்தின் முக்கியத்துவத்தை குறிப்பிடுக.

67. ‘சென்னை மாநிலத்தின் நூலக இயக்கங்களின் தந்தை’ என்று அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களை புகழ முடியும் இக்கூற்றை நியாயப்படுத்துக.

68. பூனா உடன்படிக்கையின் முக்கியத்துவத்தை சுருக்கமாக வரைக.

69.1964 ஆம் ஆண்டு உணவுப் பிரச்சனையை எதிர்கொள்ள லால் பகதூர் சாஸ்திரி எடுத்த நடவடிக்கைகள் யாவை?

70. பி.ஆர் அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் பற்றி ஒரு விளக்கமான கட்டுரை எழுதுக.

71. இந்தியாவுடன் வணிக உறவு ஏற்படுத்த ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி மேற்கொண்ட ஆரம்பகால நடவடிக்கைகள் யாவை?

72. இந்திய மாநில மறுசீரமைப்பு பற்றி விவரி.

73. இந்திய தேசிய உணர்வு வளர்ச்சி அடைந்ததற்கான காரணங்களை விவரி.

74. டச்சுக்காரர்கள் இந்தியாவில் ஏன் வலிமை மிக்கவர்களாக இருக்க முடியவில்லை?

75. இந்திய தேசிய காங்கிரசில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் உள்ள வேறுபாட்டை பகுப்பாய்வு செய்க.

76. தமிழ் சமுதாயத்திற்கு ஈ.வே.ரா.வின் பங்களிப்பினை மதிப்பிடுக.

77. பூரண சுயராஜ்யம் குறித்து ஒரு சிறு குறிப்பு எழுதுக.

78. மவுண்ட்பேட்டன் திட்டத்தின் சிறப்பினை வெளிக்கொணர்க.

79. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தேசிய உணர்வை ஊக்குவிப்பதில் பத்திரிக்கைகளின் பங்கினை மதிப்பிடுக.

80. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எப்படிப்பட்ட அரசு இந்தியாவில் அமைய வேண்டும் என ஆங்கிலேய அரசு விரும்பியது?

 

Click Below this link

TNPSC GROUP1 MAINS Modern India 2019 Question Paper

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *