TNPSC GROUP1 MAINS GEOGRAPHY QUESTION PAPER or QUESTION BANK

TNPSC GROUP1 MAINS GEOGRAPHY QUESTION PAPER or QUESTION BANK

 

1.இந்திய வேளாண்மை வளர்ச்சியில் நீர்ப்பாசனத்தின் முக்கியத்துவத்தை ஆராய்க.

2.இந்தியாவின் மண் அரிப்பு பிரச்சினை மற்றும் அதன் பாதுகாப்பிற்கான முறைகளை விவரி.

3.மும்பையைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளின் தொடர் அமைப்பு பற்றி விவரி.

4.இந்தியாவின் மில்லியன் நகரங்கள் பற்றி எழுதுக.

5.இந்தியாவை இயற்கையமைப்பு பிரதேசங்களாகப் பிரித்து இமயமலைகளைப் பற்றி சுருக்கமாக எழுதுக.

6.இந்தியாவில் சமச்சீரற்ற மழைப்பரவலுக்கான காரணங்களைத் தொகுக்க.

7.இந்தியாவில் சணல் தொழிற்சாலைகளின் பரவல் மற்றும் பிரச்சினைகள் பற்றி எழுதுக.

8.இந்தியாவில் மக்கள் பரவல் சீரற்று காணப்படுவதற்கான காரணங்களை விவரி.

9.இந்தியாவின் இயற்கைத் தாவரம், அந்தப் பிரதேசத்தின் காலநிலையை பிரதிபலிக்கிறது தெளிவாக்குக.

10.இந்தியாவில் நிலக்கரி வளத்தை பாதுகாப்பதன் அவசியத்தைக் காண்க.

11.இந்தியாவில் ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளைப் பற்றி எழுதுக.

12. ‘இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ இக்கூற்றை இந்திய கிராம மக்கள் பற்றி விளக்கி தெளிவாக்குக.

13.ரிக்டர் அளவுகோல் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

14.இந்தியாவின் கடலோர சமவெளிகளை விவரி.

15.தமிழ் நாட்டில் துணி ஆலைகளின் பரவலை ஆராய்க.

16.தமிழ்நாட்டில் தென்மேற்க பருவகாற்றினை விளக்கு.

17.தமிழ்நாட்டில் காணப்படும் இயற்கை காடுகளின் பலவித பயன்களை விளக்குக.

18.இந்தியாவில் கோதுமை குளிர்காலப் பயிர் – விளக்குக.

19.இந்தியாவில் சர்க்கரை மற்றும் துணி ஆலைகள் மிகுதியாக காணப்படுகின்றன விளக்குக.

20.இந்தியாவின் மக்கள் பரவலை பாதிக்கும் பல்வேறு புவியியல் காரணிகளை விளக்குக.

21.இந்திய விவசாயத்தில் பசுமைப் புரட்சி ஒரு வரப்பிரசாதம் நீவிர் ஒத்துக் கொள்கிறீரா? எப்படி?

22.இந்தியாவில் சர்க்கரை ஆலைத் தொழிலின் பிரச்சனைகள் மற்றும் வளர்ச்சி பற்றி விவரி.

23. இந்தியாவில் உள்ள பயிர் வகைகள், பயிரிடப்படும் முறைகளை எவ்வாறு மேம்படுத்தலாம்?

24.இந்தியாவில் காணப்படும் வற்றாத நதிகளைப் பற்றி எழுதுக.

25.கண்டப் பெயர்ச்சி என்றால் என்ன?

26.வட இந்தியாவின் நதி பள்ளத்தாக்ககளைப் பற்றி விவரி.

27.இந்தியாவின் முக்கிய மலை வாசஸ்தலங்களை குறிப்பிடுக.

28.தமிழ்நாட்டின் நெல் உற்பத்தி மாவட்டங்களைக் குறிப்பிடுக.

29.தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சி பற்றி விவரி.

30.தமிழ்நாட்டில் ஏரி பாசனத்தை பற்றி எழுதுக.

31.இந்தியாவின் முக்கிய நதிகள் யாவை?

32.இந்தியாவின் முக்கிய தொழில் பகுதிகளை விவரிக்கவும்.

33.டெல்டா பகுதியின் பயன்களை விளக்குக.

34.ஐசோபார் என்றால் என்ன?

35.TRYSEM – விவரி.

36.காடுகளை அகற்றுவதின் பாதகங்களை விளக்குக.

37.தமிழ் நாட்டின் இரும்பு தாது பரவலை விவரி.

38.நீர்பாசனம் என்றால் என்ன? இந்தியாவில் காணப்படும் பலவகை நீர்ப் பாசன முறைகளை விவரிக்கவும்.

39. இந்தியாவின் நெல் உற்பத்தி பரவலை விவரி.

40.காடுகளை அழிப்பதால் ஏற்படக்கூடிய மின்விளைவுகள் யாவை?

41.சூரிய கிரகணம் சந்திர கிரகணம் – வேறுபடுத்துக.

42.மண் வள பாதுகாப்பின் அவசியம் யாது?

43.மண்வளத்தை பாதுகாக்க இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை விவரி.

44.தக்காண பீடபூமியின் நில அமைப்பு கூறுகளை விளக்குக.

45. ஏரி பாசனத்திற்கு ஏற்ற பொறுப்பான காரணிகளை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டின் ஏரிப்பாசன பரவலை ஆராய்க.

46.தமிழ் நாட்டின் நீர்மின் சக்தி நிலையங்களின் அமைவிடத்தை ஆராய்க.

47.தமிழ் நாட்டின் பயிர் முறைமையை விளக்குக.

48.இந்தியாவின் பருத்தி நெசவு ஆலைகளின் அமைவிட காரணிகளை விளக்குக.

49. தமிழ்நாட்டின் தோட்டப்பயிர் விவசாய வளர்ச்சியை விளக்குக.

50. இந்தியாவில் மழைப்பொழிவின் பரவல் மற்றும் மழைப்பொழிவின் வகைகள் குறித்து விவரிக்கவும்.

Explain about the spatial distribution of rainfall in India and types of rainfall that occurs in India.

51. சமீபத்தில் செய்திகளில் வந்த வெப்ப அலை என்பது என்ன? அதன் உருவாக்கம், தாக்கம் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி விளக்கவும்.

What is heat wave that was in news recently? Explain about its formation, impacts on controlling measures.

52. நிலநடுக்க அலைகள் பற்றி விவாதிக்கவும்.

Discuss about the earthquake waves.

53. பல்வேறு வகையான பாறைகளை பற்றி விளக்கவும்.

Explain about the different types of rocks.

54. புவியின் வெவ்வேறு வளிமண்டல அடுக்கு நிலைகளைப் பற்றி விவரிக்கவும்.

Describe about the composition of different atmospheric layers of earth.

55. இந்திய பருவமழையின் மீது எல்நினோவினால் ஏற்படும் தாக்கத்தை விளக்கவும்.

Explain the impact of El Nino on Indian monsoon

56. இந்திய பெருங்கடல் நீரோட்டங்கள் குறித்து ஒரு கட்டுரை வரைக.

Write an essay on “Indian ocean currents”

57. நைட்ரஜன் மாசுபாடு பற்றி சுருக்கமாக வரைக.

Brief about nitrogen pollution

58. இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை விளக்குக.

Explain the need for conservation of natural resources.

59. இந்தியாவின் விவசாயத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?

What are the factors affecting agriculture in India?

60. இந்தியாவின் இயற்கை தாவரங்களின் பரவலை பற்றி எழுதுக.

Write about distribution of natural vegetation in India.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *