TNPSC GROUP1 MAINS EXAM QUESTION BANK

TNPSC GROUP1 MAINS EXAM QUESTION BANK

 

TNPSC GROUP1 MAINS CURRENT ISSUES:

1. ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற கருத்தாக்கத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி விவாதிக்கவும்.

2. சிறப்பு அந்தஸ்து நிலை என்றால் என்ன? இது மாநிலங்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றி விளக்குக.

3.2017 ஆம் ஆண்டின் 123 வது திருத்த மசோதா மற்றும் அதன் நோக்கங்களை விளக்கவும்.

4. இந்தியாவின் தலைமை நீதிபதி எவ்வாறு பதவி நீக்கம் செய்யப்படுகிறார் என்பதனைப் பற்றி விவரி.

5. மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம் 2016 பற்றி விவரி.

6. அலுவல் மொழி ஆணையத்தின் செயல்பாடுகளை பற்றி விவரி.

7. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கினை பற்றி விளக்குக.

8. கிரிப்டோ நாணயம் என்றால் என்ன? அதனை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மை, தீமைகளை பற்றி விளக்குக.

9. விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. இந்த அறிக்கையை பற்றி கருத்து தெரிவிக்கவும்.

10. இந்தியாவில் மின்சார வாகன உருவாக்கத்தின் பயன்பாட்டில் ஏற்படும் இயக்கங்களின் நன்மை தீமைகளை பற்றி விளக்கவும்.

11. பாதிக்கும் மேற்பட்ட ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்டிருப்பதால், இந்தியா ஊட்டச்சத்து குறைபாட்டின் தலைநகரம் எனப்படுகிறது. இந்த வகையில் ஊட்டச்சத்து குறைபாடு உருவாவதற்கான காரணங்கள், விளைவுகள் மற்றும் அதனை ஒழிக்க இந்தியா எதிர்கொள்ளும் சவால்களை விளக்கவும்.

12. அன்றாட வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு மற்றும் பயன்பாட்டை விவரித்துக் கூறவும்.

13. இந்தியாவின் முதல் கரிம மாநிலம் எது? கரிம வேளாண்மையினால் இந்தியாவின் உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்ய முடியுமா? ஆம் எனில் அவற்றை எவ்வாறு பூர்த்தி செய்யும் என்பதையும், இல்லையெனில் அவற்றை எவ்வாறு நிறைவேற்றாது என்பதையும் விளக்குக.

14. சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட டெலி ரோபோடிக் அறுவை சிகிச்சை என்பது என்ன?

15. இந்தியா மற்றும் உலக நாடுகளின் பயங்கரவாத பிரச்சினைகள் மற்றும் உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களை திறனாய்வு செய்க.

16. இந்தியாவில் முத்தலாக் தடை சட்டம் பற்றி எழுதுக.

17. பிளாஸ்டிக் பயன்பாடு தடைக்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி விளக்குக.

18. தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பாக விவரித்து எழுதுக.

19. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை மதிப்பிடுக.

20. இந்தியாவில் சமூக நலத்திட்டங்களில் ஈடுபடும் நிலை, அரசு சாரா நிறுவனங்களின் நிலை, பங்கு மற்றும் பணிகளை விரிவாக விளக்கி எழுதுக.

 

Current Events of National and International Importance

1.உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக கூறப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் யாவை?

2. தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு பற்றி எழுதுக.

3. சார்க் (SAARC) அமைப்பை பற்றி குறிப்பு எழுதுக.

4. இந்தியாவின் “அறிவியல் கொள்கையை” பற்றி எழுதுக.

5.2010 – 2020 கடல்சார் திட்டத்தின் முக்கிய தன்மைகளை வெளிக்கொணர்க.

6. இந்தியாவின் தேசிய பேரழிவு மேலாண்மை திட்டத்தின் முக்கியமான அம்சங்களை விவாதிக்கவும்.

 

Current Economic Trends:

Indian Economy and Impact of Global Economy on India.

1. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மோசமான செயல்பாட்டிற்கான காரணங்களை விவாதிக்க.

2. கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் திட்டங்கள் பற்றி விவரிக்கவும்.

3. பொருளாதார வளர்ச்சிக்கான, வரவு செலவு திட்ட கொள்கை பகுதிகளை விவரிக்க.

4. இந்திய வங்கித் துறையின் மீது நிதி வீழ்ச்சி ஏற்படுத்திய தாக்கத்தை கூறுக.

5. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க அரசாங்கம் பின்பற்றும் முறைகளை எழுதுக.

6. மனிதவள குறியீடு கணிக்கும் முறையை பற்றி விளக்குக.

7. இந்தியாவில் எரிசக்தி பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய முயற்சிகளை விளக்குக.

8. உலகப் பொருளாதார வீழ்ச்சி காலத்தில் மைய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பற்றி விவாதி.

 

TNPSC Group1 Mains Economy:

1. இந்திய பொதுத்துறை நிறுவனங்களை மகாரத்னா, நவரத்னா மற்றும் மினிரத்னா என வகைப்படுத்துதலை விரிவாக எழுதுக.

2. தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியம் பற்றி விவரிக்க.

3. இந்தியாவில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டத்தின் தாக்கத்தினை ஆராய்க.

4. தேசிய வருவாயை கணக்கிடும் மூன்று முறைகளை சுருக்கமாக வரையறு.

 

MORE TNPSC GROUP1 MAINS ECONOMY POSTS: (CLICK HERE)

 

TNPSC GROUP1 MAINS ECONOMY SYLLABUS

TNPSC GROUP1 MAINS ECONOMY 2019 QUESTIONS

TNPSC GROUP1 MAINS ECONOMY QUESTION BANK

 

Socio Economic Problems of India/Tamilnadu

TNPSC Group1 Mains Social Issues:

1. கல்வியை தனியார் மயமாக்குதலால் ஏற்படும் நன்மை, தீமைகள் யாவை?

2. இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் பிரச்சனையை விளக்கி, அரசாங்கம் அதை ஒழிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை கூறுக.

3. சமூக முன்னேற்றம் பற்றிய முதல் உலக உச்சி மாநாட்டின் நோக்கங்கள் மற்றும் செயல் திட்டங்களை பற்றி விளக்குக.

4. MGNREGA தோற்றம், குறிக்கோள்கள் மற்றும் இதன் சட்டக் கூறுகள் குறித்து எழுதுக. இதன் நன்மை, தீமைகளை ஆராய்க.

5. வேலையின்மை என்றால் என்ன? வேலையின்மையின் பல்வேறு வகைகள் குறித்து எழுதுக. வேலையின்மையின் விளைவுகள் குறித்து எழுதுக.

What is unemployment? write about various types of Unemployment? what are the effects of unemployment?

6. இந்திய மக்கட் தொகையினால் ஏற்படும் பிரச்சினைகளின் வீரியத்தை விவரித்து அதைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்வினை எழுதுக.

Critically analyse the magnitude of population problems in India and suggest ways and means of controlling its growth.

7. பாரத் நிர்மான் திட்டம் குறித்து திறனாய்வு செய்க.

Critically analyse the Bharat Nirman scheme.

8.மின் மாவட்ட திட்டங்கள் மற்றும் மின்னாளுகை பற்றி விவரித்து எழுதுக.

9. வறுமையை ஒழிப்பதற்காக தேசிய திட்டக் குழுவினால் 12-ஆம் ஐந்தாண்டு திட்டத்தில் உருவாக்கப்பட்ட உத்திகளை பகுப்பாய்வு செய்க.

10. கற்ற இளைஞர்களிடம் உள்ள வேலையின்மையை களைய தீர்வுகளை கண்டுபிடி.

11. ஒரு தனிநபர் அவரது வறுமைக்கு எவ்வாறு பொறுப்பாகிறார் என்பதை விளக்கவும்.

12. இடைநிற்றலை தவிர்க்க, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பங்கினை விவரித்து எழுதுக.

13. பெண்ணிய வறுமை என்ற பதத்தின் சிறப்புக் கூறுகளை எழுதுக.

14. குடும்ப வன்முறைக்கான காரணிகளை விரிவுபடுத்துக.

15. ஒப்பீட்டு வறுமை மற்றும் வறுமை கலாச்சாரம் பற்றி விவரித்து எழுதுக.

16. சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் முக்கிய பணிகளை வரிசைப்படுத்துக.

17. முதல்நிலை வறுமைக்கான பங்களிப்பு காரணிகளை விளக்குக.

18. குழந்தை தொழிலையும் குழந்தை பணியையும் எவ்வாறு வேறுபடுத்துவது என்பதை பற்றி விளக்கு.

19. சமூகத்தின் மீது வரதட்சணை முறையினால் ஏற்படும் விளைவுகளையும் காரணிகளையும் முன்னிலைப்படுத்துக.

20. பேறுகால நல சட்டம் 2017ன் முக்கிய அம்சங்களை விவரிக்கவும்.

21. பெண்களுக்கான சுகாதார திட்டங்கள் மற்றும் பெண் கல்வி திட்டங்கள் பற்றி விவரி.

22. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் பொருளாதாரத் திட்டங்கள் பற்றி விவரி.

23. சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி விவரி.

24. பழங்குடியினர்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் தமிழக அரசின் திட்டங்கள் பற்றி விவரி.

25. தாழ்த்தப்பட்டோரின் இயல்புகள், அவர்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அதற்கு தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி விளக்குக.

26. நக்சலைட்டுகளை ஒழிப்பதற்கான அரசின் நடவடிக்கைகளை கூறுக.

27. வேளாண் மற்றும் கிராமப்புற தொழில்களை மேம்படுத்திட இந்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை மதிப்பீடுக மற்றும் SFURTI என்பது என்ன?

28.2006 ஆம் ஆண்டு இந்திய அரசின் குறு,சிறு,நடுத்தர நிறுவனங்கள் சட்டத்தை விவரிக்க.

29. முதல்வரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் விளக்கம் மற்றும் முக்கிய அம்சங்களை விவரிக்க.

30. தமிழக அரசின் தன்னிறைவு திட்டம் பற்றி விவரிக்க.

31. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பற்றி சிறுகுறிப்பு வரைக.

32. இந்தியாவில் பருத்தி தொழிலின் வளர்ச்சி நிலையை ஆய்வு செய்க.

33. கொத்தடிமை தொழிலாளர்கள் காரணம், விளைவு, அரசின் நடவடிக்கைகள், பிரச்சினைகள் பற்றி கட்டுரை வரைக.

34. மகளிர் சுய உதவிக் குழு இயக்கத்திற்கும், நுண்கடன் நிறுவனங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை பற்றி விவரிக்கவும்.

35. இந்தியாவில் படித்தவர்களுக்கான வேலையில்லா திண்டாட்டம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை பற்றி விவரிக்கவும்.

36. வரதட்சனை பிரச்சினைக்குரிய காரணங்களை விவாதிக்க. அதை தடுப்பதற்கு உரிய ஆலோசனைகளை வழங்குக.

37. பெண்களில் தொழில் முனைவோருக்கு முன் உள்ள சவால்களை வெளிப்படுத்துக.

38. இந்தியாவில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள பிரச்சனைகளை பட்டியலிடுக.

39. கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இடையே உள்ள பிணைப்பை பற்றி விவரி.

40. தமிழ்நாடு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் யாவை?

41. சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களை பற்றி விளக்குக.

42. இந்திய மக்கள் தொகையினால் ஏற்படும் பிரச்சினைகளின் வீரியத்தை விவரித்து அதை கட்டுப்படுத்துவதற்கான தீர்வினை விளக்குக.

43. இந்தியாவில் பணி செய்யும் பெண்களின் பிரச்சினைகளை பற்றி விவரித்து எழுதுக.

44. அரசின் சுகாதார கொள்கைகளைப் பற்றி விவரித்து எழுதுக.

45. சுதந்திர இந்தியாவில் சமூக பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இயற்றப்பட்ட சட்டங்கள் குறித்து ஆராய்க.

46. தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு தமிழக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை ஆய்வு செய்க.

47. தமிழகத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு தமிழக அரசால் செயல்படுத்தப்படும் சமூக நலத்திட்டங்களை விவரித்து விளக்குக.

48. இந்தியாவில் பெண்களின் நிலை உயர உதவும் அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் அரசு கொள்கைகளை பற்றி விளக்குக.

49. இந்திய நிர்வாகத்தில் காணப்படும் மின்னணு ஆளுகைக்கு தகவல் தொழில்நுட்பத்தின் பங்கினை மதிப்பிடுக.

50. இந்தியாவில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலமாக விளங்குகிறது விளக்குக.

51. தமிழ்நாடு திருநங்கை நலவாரியத்தின் மூலம் திருநங்கைகளுக்கு அளிக்கப்படும் உதவிகள் யாவை? அவற்றை பற்றி விளக்கவும்.

52. தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

53. குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் 2006 விதிகளைப் பற்றி விளக்குக.

 

MORE TNPSC GROUP1 MAINS SOCIAL ISSUES POSTS: (CLICK HERE)

 

TNPSC GROUP1 MAINS SOCIAL ISSUES SYLLABUS

TNPSC GROUP1 MAINS SOCIAL ISSUES 2019 QUESTIONS

TNPSC GROUP1 MAINS SOCIO ECONOMIC PROBLEMS OF INDIA AND TAMILNADU

 

Important Schemes:

1. ஆயுஷ்மான் பாரத் யோஜனா
2. தேசிய சுகாதாரக் கொள்கை 2017
3.தேசிய மின் ஆளுகை திட்டம்
4. அந்தியோதயா திட்டம்
5. தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்யா திட்டம்
6. தேசிய ரூர்பன் மிஷன்
7. உதய் திட்டம்
8. போஷான் திட்டம்
9. ஸ்மார்ட் சிட்டி திட்டம்
10. ஸ்வச் பாரத் அபியான்
11. அம்ருத் திட்டம்
12. பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா
13. சேது பாரத் திட்டம்
14. மேக் இன் இந்தியா திட்டம்
15. பரம்பராகட் கிரிஷி விகாஸ் யோஜனா
16. இந்திரதனுஷ் திட்டம்
17. தூய்மை இந்தியா திட்டம்
18. பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா
19. தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம்
20. ஆயுஷ்மான் மித்ரா
21. முத்ரா திட்டம்
22. போக்சோ சட்டம்
23. ஆரோக்கிய யோஜனா
24. அம்மா ஆரோக்கிய திட்டம்
25. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
26. பாரத் நிர்மான் திட்டம்
27. மித்ரா செயலியின் முக்கியத்துவம்
28. உமாங்க்
29. டிஜி யாத்ரா திட்டம்
30. சௌபாக்கிய திட்டம்
31. ஜவஹர் ரோஜ்கர் யோஜனா திட்டம்
32. உஜ்வாலா திட்டம்

 

 

TNPSC Group1 Mains Geography:

 

1. இந்திய பெருங்கடலின் நீரோட்டங்கள் குறித்து ஒரு தொகுப்பு தருக.

2. இந்தியாவின் புதுப்பிக்கக்கூடிய எரி ஆற்றலை பற்றி விவரித்து எழுதுக.

3. பேரண்டத்தின் தோற்றம் குறித்து பல்வேறு கோட்பாடுகளை விவரி.

Discuss about the various theories about the origin of universe.

4. சூறாவளி என்றால் என்ன? அதன் வகைகளை கூறி பேரிடர் விளைவுகளை விளக்குக.

5. பேரிடர் மேலாண்மையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆற்றும் பங்கினை பற்றி விளக்கி எழுதுக.

6. இந்தியா வெள்ளம் மற்றும் வறட்சியால் எவ்வாறு பாதிப்படைகிறது என்பதை பற்றி விவரி.

7. நில அதிர்வு மற்றும் அதன் வகைகளை வரையறுத்து, அதன் விளைவுகளைப் பற்றி விரிவாக விளக்குக.

8. வளிமண்டல சுழற்சியின் முப்பட்டறை மாதிரியை விவரி.

 

MORE TNPSC GROUP1 MAINS GEOGRAPHY POSTS: (CLICK HERE)

 

TNPSC GROUP1 MAINS GEOGRAPHY SYLLABUS

TNPSC GROUP1 MAINS GEOGRAPHY 2019 QUESTIONS

TNPSC GROUP1 MAINS GEOGRAPHY QUESTION BANK

 

TNPSC Group1 Mains Polity:

1. மத்தியில் இரட்டை ஆட்சியின் முக்கியத்துவத்தை கூறுக.

2. 73ஆவது அரசியல் சாசன சட்ட திருத்தம் பற்றி விவரித்து எழுதுக.

3. அடிப்படை உரிமைகளுக்கான விதிவிலக்குகள் குறித்து எழுதுக.

4.10வது நிதி குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்க.

5. இந்திய அரசியலமைப்பு வடிவத்தால் கூட்டரசு ஆனால் விளைவினால் ஒன்றிய அரசு விவாதிக்க.

6.64 ஆவது சட்ட திருத்தத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுக.

7. இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அதிகாரம் மற்றும் பணிகளை விவரித்து எழுதுக.

8. அடையாள வெட்டு தீர்மானம் பற்றி சிறுகுறிப்பு வரைக.

9.42வது அரசியலமைப்பு திருத்தத்தை பற்றி விவாதிக்கவும்.

10. இந்திய அரசியலமைப்பில் சிறுபான்மையினர் என்ற கொள்கையை ஆராய்ந்து அச்சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்டுள்ள வழிவகைகளை எடுத்துக்காட்டுக.

11. உச்சநீதிமன்ற அதிகாரத்தின் மீது 42வது அரசியல் திருத்தம் ஏற்படுத்திய தாக்கம் யாவை?

12. பல்வந்த்ராய் மேத்தா கமிட்டியின் பரிந்துரைகளை பற்றி விவரிக்க.

13. முற்றுரிமை தடைச்சட்டம் என்பதனை விவரி.

14. இந்திய அரசியலமைப்பின் முக்கிய அம்சங்களை விவரி.

15. இந்திய தேர்தல் ஆணையத்தின் அமைப்பு, அதிகாரம் மற்றும் பணிகளை விவரி.

16. இந்தியாவில் வட்டார கட்சிகள் வளர்ச்சி பெறுவதற்குரிய காரணங்களை விவாதி.

17. அடிப்படை உரிமைகளை, வழிகாட்டு நெறி கொள்கையிலிருந்து எவ்வாறு பிரிப்பாய்? அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை குறிப்பிடுக.

18. கட்சி தாவல் தடை சட்டத்தின் முக்கியத்துவத்தை எழுதுக.

19. தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் கட்டமைப்பு,பங்கு மற்றும் பணிகளை விளக்குக.

20. தமிழ்நாடு மாநில திட்ட ஆணையத்தின் அமைப்பு மற்றும் பணிகளை விளக்குக.

21. RTI சட்டம் 2005 பற்றி எழுதுக.

22. குடியரசு தலைவர் மற்றும் ஆளுநருக்கு உள்ள மன்னிக்கும் அதிகாரத்தை பற்றி ஒப்பிடவும்.

23. மாநில தலைமை செயலகத்தின் அமைப்பு மற்றும் பணிகளை பற்றி எழுதுக.மாநில நிர்வாகத்தில் தலைமைச் செயலாளரின் பங்கு பற்றி விளக்கவும்.

24. ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் யாவை? அரசியலமைப்பு சட்டத்தில் அவரது நிலையைப் பற்றி ஆய்வு செய்யவும்?

25. முதலமைச்சரின் பங்கு மற்றும் பணிகளைப் பற்றி விளக்கி முதலமைச்சர் மற்றும் ஆளுநர் இடையேயான தொடர்பு பற்றி எழுதுக.

26. மாநில சட்டமன்ற சபாநாயகரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் பற்றி விளக்கவும்.

27. உயர்நீதிமன்றத்தின் எல்லைகள், அதிகாரங்கள் மற்றும் பணிகள் என்னென்ன என்பதை குறிப்பிடவும்.

28. மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதன் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி விவாதிக்கவும்.

29. இந்திய வெளியுறவு கொள்கையின் நோக்கங்கள் என்ன? இந்தியாவின் அணுசக்தி கோட்பாட்டின் முக்கிய அம்சங்கள் எழுதுக.

30. இந்திய பாராளுமன்றத்தின் பல்வேறு குழுக்களை பற்றி விளக்குக.

 

MORE TNPSC GROUP1 MAINS POLITY POSTS: (CLICK HERE)

 

TNPSC GROUP1 MAINS INDIAN POLITY SYLLABUS

TNPSC GROUP1 MAINS INDIAN POLITY 2019 QUESTIONS

TNPSC GROUP1 MAINS INDIAN POLITY QUESTION BANK PART1

TNPSC GROUP1 MAINS INDIAN POLITY QUESTION BANK PART2

TNPSC GROUP1 MAINS INDIAN POLITY QUESTION BANK PART3

TNPSC GROUP1 MAINS INDIAN POLITY QUESTION BANK PART4

 

TNPSC Group1 Mains Science and technology

1.மருத்துவம், வேளாண்மை, தொழில் துறை மற்றும் அறிவியலில் கதிரியக்க ஐசோடோப்புகளின் பயன்களை பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

2. அணுக்கரு பிளவு வினையை பற்றி விவரமாக எழுதவும்.

3. இந்தியாவின் அணு ஆற்றல் திட்டங்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

4. தடய அறிவியலில் எக்ஸ் கதிர்கள் மற்றும் புற ஊதா கதிர்களின் பயன்களை பற்றி எழுதுக.

5. செவியுணரா ஒலி அலைகளின் பயன்பாடு பற்றி கட்டுரை வரைக.

6. DRDO வின் சமீபத்திய சாதனைகளை பற்றி விளக்குக.

7. எரியூட்டப்பட்ட யுரேனியம் என்றால் என்ன? அதன் பயன்பாடு குறித்து விளக்குக.

8. காற்று மாசுபடுதலை தவிர்க்க அதிக மரம் வளர்க்க வேண்டும் என்ற கருத்தை நியாய படுத்துக.

9. மரபியல் தொழில்நுட்பம் மூலம் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்ட மனிதனில் மருத்துவ பலனுள்ள பாலிபெப்டுடைட் ஒன்று பற்றி விவரிக்க.

10. எக்ஸ் கதிர்கள் யாவை? மருத்துவத்தில் எக்ஸ் கதிர்கள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதனைப் பற்றி விளக்குக.

11. மருத்துவத் துறையில் ரேடியோ ஐசோடோப்புகளின் பயன்கள் குறித்து விளக்குக.

 

MORE TNPSC GROUP1 MAINS SCIENCE AND TECHNOLOGY POSTS: (CLICK HERE)

 

TNPSC GROUP1 MAINS SCIENCE AND TECHNOLOGY SYLLABUS

TNPSC GROUP1 MAINS SCIENCE AND TECHNOLOGY 2019 QUESTIONS

TNPSC GROUP1 MAINS SCIENCE AND TECHNOLOGY QUESTION BANK

 

TNPSC Group1 Mains Environment:

1.அணுசக்தி நிலையங்கள் மற்றும் அணு கழிவுகளை அகற்றும் திட்டம் ஆகியவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் யாவை? அவற்றை எவ்வாறு தவிர்க்க முடியும் என்பதை விளக்குக.

2.தொழிற்சாலை காற்று மாசுபாட்டால் மனிதனுக்கு ஏற்படும் இரண்டு நோய்கள் பற்றி விளக்கி அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பட்டியலிடவும்.

3. இந்திய வனவிலங்கு பாதுகாப்பு பற்றி சிறுகுறிப்பு வரைக.

4. கார்பெட் தேசிய பூங்காவின் முக்கியத்துவத்தை பற்றி விளக்குக.

5. புவி அதிர்வு நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகளை பட்டியலிட்டு விளக்குக.

6. காற்று மாசுபடுவதற்கு என்ன காரணம்? காற்று மாசுபாட்டினால் ஏற்படும் மனித பாதிப்புகள் என்னென்ன என்பதை விளக்குக.

7. பல்லுயிர் பல்வகை தன்மையின் முக்கியத்துவத்தை பற்றி விளக்குக.

8. பல்லுயிர் பல்வகைத்தன்மையின் பெருக்கத்திற்கு முக்கிய அச்சுறுத்தல்கள் யாவை?

9. உயிரியல் பல்லுயிர் பல்வகைத்தன்மை வீழ்ச்சியின் விளைவுகள் யாவை?

 

MORE TNPSC GROUP1 MAINS ENVIRONMENT POSTS: (CLICK HERE)

 

TNPSC GROUP1 MAINS ENVIRONMENT SYLLABUS

TNPSC GROUP1 MAINS ENVIRONMENT 2019 QUESTIONS

 

TNPSC Group1 Mains History:

1. நவீன கால இந்தியாவில் ராஜாஜியின் பங்கினை பற்றி விவாதிக்கவும்.

2. சிம்லா ஒப்பந்தம் 1945 பற்றியும் அந்த ஒப்பந்தம் தோல்வியில் முடிந்ததற்கான காரணம் பற்றியும் விளக்குக.

3. சுதந்திர இந்தியாவின் பிந்தைய வரலாற்றில் திராவிட இயக்கத்தின் முக்கியத்துவத்தை ஆராய்க.

4. இந்துஸ்தானி இசைக்கும் கர்நாடக இசைக்கும் இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை பற்றி விவரிக்க.

5. “ஜவகர்லால் நேரு நவீன கால இந்தியாவின் சிற்பி” விவரிக்கவும்.

 

MORE TNPSC GROUP1 MAINS MODERN HISTORY POSTS: (CLICK HERE)

 

TNPSC GROUP1 MAINS MODERN HISTORY SYLLABUS

TNPSC GROUP1 MAINS MODERN HISTORY 2019 QUESTIONS

TNPSC GROUP1 MAINS MODERN HISTORY QUESTION BANK

 

TNPSC Group1 Mains Tamil and Culture

1. பண்டைய தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை எவ்வாறு வாழ்ந்தனர் என்பதை பற்றி விவரி?

2. பண்டைய தமிழர்களின் மேலை நாடு மற்றும் கீழை நாடுகளான வணிகம் பற்றியும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பற்றியும், பண்டைய துறைமுகம் குறித்தும் விளக்குக.

3. தமிழர்களின் அழகு கலைகள் மயிலை சீனி வேங்கடசாமி எவ்வாறு வகைப்படுத்தியுள்ளார்.பண்டைய தமிழர்களின் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக் கலை பற்றி விவரி.

4. பண்டைய தமிழர்கள் பண்பாட்டு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதனை விவரி.

5. தமிழ்ச் சங்கம் இருந்ததற்கான சான்றுகள் பற்றி விளக்குக.

6. புறநானூறு கூறும் தமிழர்களின் வாழ்வியல் நெறி பற்றி விளக்குக.

7. சிலப்பதிகாரம் தமிழர்களின் கலைக்களஞ்சியம் என்பதனை விளக்குக.

8. மணிமேகலை பௌத்த தத்துவங்கள் எவ்வாறு பேசுகிறது என்பதனை பற்றி விளக்குக.

9. தமிழ் மொழி வளர்ச்சியில் மின்னணு ஊடகங்களின் பங்கினை பற்றி எழுதுக.

10. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாடக வளர்ச்சிக்கு பங்காற்றியவர்கள் பற்றி எழுதுக.

11. தமிழரின் பண்பாட்டு கூறுகள் பற்றி சிலவற்றை எழுதவும்.

12. தமிழர்களின் கட்டிடக்கலை வளர்ச்சி பற்றி விவரி.

13. சமணர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டினை விளக்குக.

14. புத்த மதம் தமிழுக்கு ஆற்றிய தொண்டினை பற்றி விளக்குக.

15. பண்டைய தமிழின் கடல் வர்த்தகம் மற்றும் அதன் துறைமுகங்கள் பற்றி விளக்குக.

16. சோழர் காலத்தில் சமூக பொருளாதார மற்றும் மத வாழ்க்கை பற்றி எழுதுக.

 

MORE TNPSC GROUP1 MAINS TAMIL SOCIETY AND ITS CULTURE POSTS: (CLICK HERE)

 

TNPSC GROUP1 MAINS TAMIL SOCIETY AND ITS CULTURE SYLLABUS

TNPSC GROUP1 MAINS TAMIL SOCIETY AND ITS CULTURE 2019 QUESTIONS

TNPSC GROUP1 MAINS TAMIL SOCIETY AND ITS CULTURE QUESTION BANK

 

TNPSC Group1 Mains Aptitude:

1) ஒரு பணத் தொகையின் மீதான தனிவட்டியானது முதலீட்டு தொகையில் 4/9 பகுதியாகும். வட்டி வீதம் மற்றும் காலம் ஆகியன எண் மதிப்பில் சமம் எனில், அவற்றைக் காண்க.

The simple interest on a sum of money is 4/9 of the principal, Find the rate of interest and time, if both are numerically equal.

 

2) a : b = 5 : 9, b : c = 4 : 7 ஆக இருப்பின் a : b : c – ன் மதிப்பை காண்க.

If a : b = 5 : 9, b : c = 4 : 7. Find a : b : c

 

3) ஒரு ஜாடியில் 1 சிகப்பு, 3 பச்சை , 2 நீலம், 4 மஞ்சள் பந்துகள் உள்ளன. ஜாடியிலிருந்து ஒரு பந்தை எடுத்தால் அது பச்சையாகவோ அல்லது மஞ்சளாகவோ இருப்பதற்கு நிகழ்தகவு யாது?

A jar contains 1 red, 3 green, 2 blue and 4 yellow balls. If a ball is chosen at random from the jar what is the probability that it is yellow or green?

 

4) ஒரு பஸ் சக்கரத்தின் விட்டம் 140 செ.மீ. ஒரு மணி நேரத்தில் 66 கி.மீ வேகத்தை தக்க வைத்து சக்கரம் ஓடும் போது எத்தனை சுழற்சிகள் ஒரு நிமிடத்தில் ஏற்படுத்தும்?

The diameter of the wheel of a bus is 140 cm. How many Revolutions per minute must the wheel make in order to keep a speed of 66 km per hour?

 

5) x என்ற எண் y என்ற எண்ணை விட 10% குறைந்தும், y என்ற எண்ணின் மதிப்பு 130 யை விட 10% அதிகமாகவும் இருந்தால், x – ன் மதிப்பு காண்க.

If a number x is 10% less than another y and y is 10% more than 130, then find x.

 

6) சதுரத்தின் அனைத்து பக்கங்களும் 25% வீதத்தில் அதிகமானால், பரப்பிளவின் சதவீத மாற்றத்தை காண்க.

If each side of a square is increased by 25%. Find the percentage change in its area.

 

7) இரண்டு எண்களின் மீ.பொ.ம 14 மடங்கு மீ.பொ.வ ஆக இருப்பின், மீ.பொ.ம, மீ.பொ.வ வின் கூட்டுத் தொகை 600 ஆகவும், ஒரு எண் 280 ஆக இருப்பின், மற்றொரு எண்ணைக் காணவும்.

L.C.M. of two numbers is 14 times their H.C.F. The sum of L.C.M. and H.C.F. is 600 if one number is 280 then find the other.

 

MORE TNPSC GROUP1 MAINS APTITUDE POSTS: (CLICK HERE)

 

TNPSC GROUP1 MAINS APTITUDE SYLLABUS

TNPSC GROUP1 MAINS APTITUDE 2019 QUESTIONS

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *