The Mughal Empire TNPSC test 3

The Mughal Empire TNPSC test 3

முகலாயப் பேரரசு

 

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  The Mughal Empire TNPSC test 3 கொடுக்கப்பட்டுள்ளது.

 Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் 22 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.

 

 

1. Who introduced the Persian style of architecture in India?

a) Humayun
b) Babur
c) Jahangir
d) Akbar

 

இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

a) ஹூமாயூன்
b) பாபர்
c) ஜஹாங்கீர்
d) அக்பர்

 

Answer: b

 

2.In which battle did Akbar defeat Rana Pratap?

a) Panipat
b) Chausa
c) Haldighati
d) Kanauj

 

அக்பர் ராணா பிரதாப்பை எந்தப் போரில் தோற்கடித்தார்?

a) பானிபட்
b) சௌசா
c) ஹால்டிகட்
d) கன்னோசி

 

Answer: c

 

3. Whose palace in Delhi was destroyed by Sher Shah?

a) Babur
b) Humayun
c) Ibrahim Lodi
d) Alam Khan

 

ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்?

a) பாபர்
b) ஹூமாயூன்
c) இப்ராஹிம் லோடி
d) ஆலம்கான்

 

Answer: b

 

4) Who introduced Mansabdari system?

a) Sher Shah
b) Akbar
c) Jahangir
d) Shah Jahan

 

மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

a) ஷெர்ஷா
b) அக்பர்
c) ஜஹாங்கீர்
d) ஷாஜகான்

 

Answer: b

 

5. Who was the revenue minister of Akbar?

a) Birbal
b) Raja Bhagwan Das
c) Raja Todarmal
d) Raja Man Singh

 

அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?

a) பீர்பால்
b) ராஜா பகவன்தாஸ்
c) இராஜ தோடர்மால்
d) இராஜா மான்சிங்

 

Answer: c

 

6. —— was the name of the horse of Rana Pratap.

a) Chetak
b) Jizya
c) Wazir
d) Sharia

 

ராணா பிரதாப்பின் குதிரையின் பெயர் ………….. ஆகும்.

a) சேத்தக்
b) ஜிசியா
c) வஜீர்
d) சாரியா

 

Answer: a

 

7. —— was a hall at Fatehpur Sikri where scholars of all religions met for a discourse.

a) Amritsar
b) Ibadat Khana
c) Kandahar
d) Kashmir

 

ஃபதேபூர் சிக்ரியிலுள்ள ——- அரங்கில் அனைத்து சமய வல்லுநர்களும் கலந்துரையாடினார்கள்.

a) அமிர்தசரசு
b) இபாதத்கானா
c) காண்டகார்
d) காஷ்மீர்

 

Answer: b

 

8.The Sufi saint who received Akbar’s almost respect was,

a) Ramdas
b) Salim Chishti
c) Abul Fazl
d) Abul Faizi

 

அக்பரால் மிகவும் போற்றப்பட்ட சூபி துறவி ——-

a) ராம்தாசு
b) சலீம் சிஸ்டி
c) அபுல் பாசல்
d) அப்துல் பெய்சி

 

Answer: b

 

9.During the reign of —— the Zabti system was extended to the Deccan provinces.

a) Akbar
b) Babur
c) Jahangir
d) Shah Jahan

 

ஜப்தி என்னும் முறை ———- ஆட்சி காலத்தில் தக்காண மாகாணங்களுக்கும் நீட்டிக்கப் பெற்றது.

a) அக்பர்
b) பாபர்
c) ஜஹாங்கீர்
d) ஷாஜகான்

 

Answer: d

 

10. ——- were tax-free lands given to scholars and religious institutions.

a) Suyurghal
b) Sarkars
c) Parganas
d) Subha

 

…… வரியில்லா நிலங்கள் மதவல்லுநர்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

a) சுயயூர்கள்
b) சர்க்கார்
c) பர்னாக்கள்
d) சுபா

 

Answer: a

 

11. Match the following:

 

A) Babur                                                        -1. Ahmednagar
B) Durgavati                                                 – 2. Jaipur
C) Rani Chand Bibi                                      – 3. Akbar
D) Din Ilahi                                                    – 4. Chanderi
E) Raja Man Singh                                        – 5. Central Province

 

பொருத்துக:

 

A) பாபர்                                             – 1. அகமது நகர்
B) துர்க்காவதி                                 – 2.அஷ்டதிக்கஜம்
C) ராணி சந்த் பீபி                          – 3. அக்பர்
D) தீன் – இலாஹி                             – 4. சந்தேரி
E) இராஜா மான்சிங்                      – 5.மத்திய மாகாணம்

 

  A B C D E

a) 4 5 1 3 2
b) 5 4 1 2 3
c) 4 5 2 3 1
d) 2 3 4 5 1

 

Answer: a

 

12. Assertion (A): The British established their first factory at Surat.

Reason (R): Jahangir granted trading rights to the English.

 

a) R is the correct explanation of A.
b) R is not the correct explanation of A.
c) A is wrong and R is correct.
d) (A) and (R) are wrong.

 

கூற்று: ஆங்கிலேயர் தங்களது முதல் வணிக மையத்தை சூரத்தில் துவங்கினர்.

காரணம்: ஜஹாங்கீர் ஆங்கிலேயருக்கு வணிக உரிமையை வழங்கினார்.

 

a) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
b) காரணம் கூற்றிற்கான தவறான விளக்கம்
c) கூற்று தவறு, காரணம் சரி
d) கூற்று மற்றும் காரணமும் தவறு

 

Answer: a

 

13. Assertion (A): Aurangzeb’s intolerance towards other religions made him unpopular among people.

Reason (R): Aurangzeb re-imposed the jizya and pilgrim tax on the Hindus.

 

a) R is the correct explanation of A.
b) R is not the correct explanation of A.
c) A is wrong and R is correct.
d) (A) and (R) are wrong

 

கூற்று: ஔரங்கசீப் மற்ற மதங்களை வெறுத்ததனால் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது.

காரணம் : ஒளரங்கசீப் இந்துக்கள் மீது மீண்டும் ஜிசியா மற்றும் பாதயாத்திரை வரியை விதித்தார்.

 

a) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
b) கூற்றிற்குக் காரணம் சரியான விளக்கமல்ல
c) கூற்று தவறு, காரணம் சரி
d) கூற்று மற்றும் காரணம் தவறு

 

Answer: a

 

14. Find out the correct statements

 

I. Kamran was the son of Afghan noble, Hasan Suri ruler of Sasaram in Bihar.
II. Akbar abolished the jizya poll tax on non-Muslims and the tax on Hindu pilgrims.
III. Aurangzeb acceded the throne after killing his three brothers.
IV. Prince Akbar entered into a pact with Shivaji’s son Shambuji In the Deccan.

 

a) I, II and III are correct
b) II, III and IV are correct
c) I, III and IV are correct
d) II, III, IV and I are correct

 

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க:

 

I. கம்ரான் ஆப்கானியரின் மகனாவார். ஹசன் சூரி பீகாரில் உள்ள சசாரத்தின் ஆட்சியாளர் ஆவர்.
II. அக்பர் இந்துக்களின் மீதான ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை ரத்து செய்தார்.
III. ஒளரங்கசீப் தமது மூன்று சகோதரர்களை கொன்றுவிட்டு, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.
IV. இளவரசர் அக்பர், சிவாஜியின் மகனான சாம்பாஜியோடு தக்காணத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

 

a) I, II மற்றும் III சரி
b) II, III மற்றும் IV சரி
c) I, III மற்றும் IV சரி
d) II, III, IV மற்றும் I சரி

 

Answer: b

 

15. Arrange the battles in chronological order

 

A) Battle of Khanwa
B) Battle of Chausa
C) Battle of Kanauj
D) Battle of Chanderi

 

காலவரிசைப்படி போர்களை வரிசைப்படுத்துக.

 

A) கன்வா போர்
B) சௌசா போர்
C) கன்னோசி போர்
D) சந்தேரி போர்

 

a) A – D – B – C
b) A – B – C – D
c) D – A – B – C
d) C – A – B – D

 

Answer: c

 

16: Arrange the following administrative divisions in descending order

A) Sarkars
B) Parganas
C) Subhas

 

கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவை இறங்கு வரிசையில் அமைத்திடுக.

A) சர்க்கார்
B) பர்கானா
C) சுபா

 

a) A D B
b) C A B
c) B C D
d) C A D

 

Answer: b

 

17. Match the father and son

 

Father                                                    –      Son

A) Akbar                                               –     1.Dilawar Khan
B) Daulat Khan Lodi                           –     2. Rana Pratap
C) Hasan Suri                                      –     3. Humayun
D) Babur                                              –      4. Sher Shah
E) Uday Singh                                     –      5. Jahangir

 

பொருத்துக:

 

தந்தை                                     – மகன்

A) அக்பர்                              – 1. தில்வார் கான்
B) தௌலத்கான் லோடி – 2.ராணா பிரதாப்
C) ஹசன் சூரி                    – 3. ஹிமாயூன்
D) பாபர்                               – 4. ஷெர்ஷா
E) உதய்சிங்                        – 5. ஜஹாங்கீர்

 

   A B C D E

a) 1 5 4 3 2
b) 5 4 1 2 3
c) 4 5 2 3 1
d) 5 1 4 3 2

 

Answer: d

 

18. The Deccan Sultanates were conquered by ——–

a) Ala-ud-din Khilji
b) Ala-ud-din Bahman- shah
c) Aurangzeb
d) Malik Kafur

 

தக்காண சுல்தானியங்கள் ——— ஆல் கைப்பற்றப்பட்டன.

a) அலாவுதீன் கில்ஜி
b) அலாவுதீன் பாமன்ஷா
c) ஔரங்கசீப்
d) மாலிக்காபூர்

 

Answer: c

 

19. —– was known as ‘the blind bard of Agra’ at the court of Akbar.

a) Surdas
b) Tukaram
c) Ramananda
d) Mirabai

 

அக்பரின் அரசவையில் ஆக்ராவின் பார்வைத் திறனற்ற பாடகர் என்று அறியப்பட்டவர்—–.

a) சூர்தாஸ்
b) துக்காராம்
c) இராமானந்தர்
d) மீராபாய்

 

Answer: a

 

20. Babur won the First Battle of Panipat in 1526 with the effective use of ———

a) Infantry
b) Cavalry
c) Artillery
d) Elephant corps

 

1526 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் பானிப்பட் போரில், பாபர் ——- யை திறம்பட பயன்படுத்தியதின் மூலம் வெற்றி பெற்றார்.

a) காலாட்படை
b) குதிரைப்படை
c) பீரங்கிப் படை
d) யானைப்படை

 

Answer: c

 

21.Battle of Ghagra was the last battle fought by Babur against ———

a) Afghans
b) Rajputs
c) Turks
d) Marathas

 

கடைசிப்போரான காக்ரா போரில் பாபர் ——- எதிராகப்  போரிட்டர்.

a) ஆப்கானியர்களுக்கு
b) ராஜபுத்திரர்களுக்கு
c) துருக்கியர்களுக்கு
d) மராட்டியர்களுக்கு

 

Answer: a

 

22. —– won the Battle of Chausa due to his superior political and military skills.

a) Babur
b) Humayun
c) Sherkhan
d) Akbar

 

—— தனது உயரிய அரசியல் மற்றும் இராணுவத் திறமையினால் சௌசாப் போரில் வெற்றி பெற்றார்.

a) பாபர்
b) ஹூமாயூன்
c) ஷெர்கான்
d) அக்பர்

 

Answer: c

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *