The Mughal Empire TNPSC test 2

The Mughal Empire TNPSC test 2

முகலாயப் பேரரசு

 

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  The Mughal Empire TNPSC test 2 கொடுக்கப்பட்டுள்ளது.

 Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் 22 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.

 

 

1.Who wrote the book of “Rasagangadhara”?

a) Dara Shukoh

b) Abdul Faizi

c) Jaganatha Panditha

d) Tulsidas

 

“ரசகங்காதரா” என்ற நூலை எழுதியவர் யார் ?

a) தாராஷிகோ

b) அபுல் பெய்சி

c) ஜெகநாத பண்டிதர்

d) துளசிதாசர்

 

Answer: c

 

2. The first battle of Panipat (1526) war was between

a) Babur – Sikandar Lodi

b) Babur – Ibrahim Lodi

c) Babur – Daulatkhan Lodi

d) Babur – Buhlukhan Lodi

 

முதல் பானிப்பட் போர் (1526) எந்த இருவருக்கு இடையில் நடைபெற்றது.

a) பாபர் – சிக்கந்தர் லோடி

b) பாபர் – இப்ராஹிம் லோடி

c) பாபர் – தௌலத்கான் லோடி

d) பாபர் – பஹ்லுகான் லோடி

 

Answer: b

 

3. Name the garden created by Babur at Panipat to commemorate thos victory over Ibrahim Lody in 1526.

a) Agra Bagh

b) Kabul Bagh

c) Amber Bagh

d) Jodhpur Bagh

 

கி.பி. 1526 ம் ஆண்டு இப்ராஹிம் லோடியின் மீது வெற்றி கொண்டதின் நினைவாக பானிப்பட்டில் பாபர் உருவாகிய தோட்டத்தின் பெயரை குறிப்பிடுக.

a) ஆக்ரா பாக்

b) காபூல் பாக்

c) ஆம்பர் பாக்

d) ஜோத்பூர் பாக்

 

Answer: b

 

4. In which year first battle of Panipat was fought?

முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு

 

a) 1536

b) 1526

c) 1506

d) 1516

 

Answer: b

 

5. Arrange the following invasions in Chronological order:

 

I. Nadhirsha

II. Ahamedshah Abdali

III. Chengizkhan

IV. Timur

 

பின்வரும் படையெடுப்புகளை ஆண்டின்படி வரிசைப்படுத்துக:

I. நாதிர்ஷா

II. அகமதுஷா அப்தாலி

III. செங்கிஸ்கான்

IV. தைமூர்

 

a) IV, III, I, II

b) II, I, III, IV

c) III, IV, I, II

d) I, III, IV, II

 

Answer: c

 

6.The reign of ShahJahan is regarded as the Golden Age of Mughals because of

a) Economic prosperity

b) Religious Toleration

c) Construction of Taj Mahal

d) Development of Mughal Art and Architecture

 

ஷாஜஹானின் ஆட்சிக்காலம் முகலாயர்களின் பொற்காலமாக கருதப்படுகிறது ஏனென்றால்,

a) பொருளாதார செழுமை

b) சமய சகிப்புத் தன்மை

c) தாஜ்மஹால் கட்டப்பட்டது

d) முகலாய கலை, கட்டிடக் கலை முன்னேற்றம்

 

Answer: d

 

7. The battle of Talaikota took place on

a) 27th October 1565

b) 12th December 1565

c) 23 January 1565

d) 13th June 1565

 

தலைக் கோட்டைப் போர் ……… நடைபெற்றது

a) 27, அக்டோபர் 1565

b) 12, டிசம்பர் 1565

c) 23, ஜனவரி 1565

d) 13, ஜீன் 1565

 

Answer: c

 

8. Match the following :

 

(Authors)                              – (Works)

 

A) Alberuni                           – 1.Kitab-ul-Ahadish

B) Ibn-Batuta                        – 2.Tarikh-i-Hind

C) Badauni                            – 3. Shah Jahan Nama

D) Inayatkhan                        – 4. Rehla

 

பொருத்துக:

 

(ஆசிரியர்)                             – (நூல்)

 

A) அல்பெரூணி                – 1.கிதாப் உல் அகாதிஷ்

B) இபின் பதூதா               – 2. டாரிக் இ ஹிண்ட்

C) பதௌணி                      – 3.ஷாஜஹான் நாமா

D) இனயத்கான்                 – 4.ரேக்லா

 

A B C D

 

a) 1 3 2 4

b) 2 4 1 3

c) 2 3 4 1

d) 3 4 2 1

 

Answer: b

 

9. Who lived in the court of Muhammad-bin-Tuglug?

a) Alberuni

b) Ferishta

c) Ibn Batuta

d) Nuniz

 

முகமதுபின் துக்ளக்கின் அரசவையில் இருந்தவர் யார் ?

a) அல்பெருணி

b) பெரிஷ்டா

c) இபின் பதூதா

d) நியூனிஸ்

 

Answer: c

 

10. Match the following:

 

A) First Battle of Panipat                               – 1.1540

B) Battle of Bilgram                                        – 2.1526

C) Battle of Haldighati                                    – 3.1556

D) Second Battle of Panipat                           – 4.1576

 

கீழ்கண்டவற்றை பொருத்துக:

 

A) முதல் பானிபட் போர்                           – 1.1540

B) பில்கிராம் போர்                                     – 2. 1526

C) ஹால்திகாட் போர்                                  – 3. 1556

D) இரண்டாம் பானிபட் போர்                   -4. 1576

 

 A B C D

 

a) 4 2 1 3

b) 2 4 3 1

c) 2 1 4 3

d) 2 1 3 4

 

Answer: c

 

11. Consider the following relating to Babur.

 

I. The Auto biography of Babur is ‘Babur Namah’

II. It was originally written in Persian

 

a) Only I is true

b) Only Il is true

c) Both I and II are true

d) Both I and II are false

 

பாபருக்கு தொடர்புடைய கீழே கொடுக்கப்பட்டுள்ளதை கருதுக.

 

I. பாபரின் சுயசரிதை ‘பாபர் நாமா’ ஆகும்.

II. அதனின் மூல நூல் பாரசீக மொழியில் உள்ளது.

 

a) I மட்டுமே சரியாகும்

b) II மட்டுமே சரியாகும்

c) I, IIஆகிய இரண்டும் சரியாகும்

d) I, II ஆகிய இரண்டும் தவறாகும்.

 

Answer: a

 

12. Find out the wrong answer.

 

a) Mansabdari system was introduced by Akbar

b) Akbar built Bulandarwaza at Fathepur Sikri

c) Shershah was the forerunner of Akbar

d) Akbar was known as Salim

 

தவறான வாக்கியத்தை கண்டுபிடி

 

a) மன்சப்தாரி முறை அக்பரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

b) அக்பர் பதேபூர் சிக்கிரியில் புலந்தர்வாசா கட்டிடத்தை கட்டினார்.

c) அக்பரின் முன்னோடி ஷெர்ஷா

d) அக்பர் சலீம் என்றழைக்கப்பட்டார்.

 

Answer: d

 

13. Who was the author of ‘Tarikh i sher Shahi’?

a) Khwaja khizr khan

b) Alberuni

c) Khwaja Niamatullah Harawi

d) Abbas khan Sarwani

 

தாரிக்கி ஸெர் ஷாகி என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?

a) க்வாஜா கிசிர் கான்

b) அல்பெருனி

c) க்வாஜா நியமத்துல்லா ஹராவி

d) அப்பாஸ் கான் சர்வானி

 

Answer: d

 

14. Match the following:

 

A) Battle of Khanwa            – 1. 1540 A.D

B) Battle of Ghagra             – 2. 1539 A.D

C) Battle of Chausa             – 3. 1529 A.D

D) Battle of Kannauj            – 4. 1527 A.D

 

பொருத்துக:

 

A) கான்வாப் போர்        – 1.கி.பி.1540

B) காக்ரா போர்              – 2.கி.பி.1539

C) சௌசாப் போர்         – 3.கி.பி.1529

D) கன்னோசிப் போர்    – 4.கி.பி.1527

 

   A B C D

a) 3 4 2 1

b) 4 3 2 1

c) 2 1 4 3

d) 1 2 3 4

 

Answer: b

 

15. The British received permission to establish their company in India from

a) Akbar

b) Jahangir

c) Shahjahan

d) Aurangzeb

 

ஆங்கிலேயர்கள் தங்களுடைய குழுமம் இந்தியாவில் ஏற்படுத்த யாரிடம் அனுமதியைப் பெற்றனர்?

 

a) அக்பர்

b) ஜஹாங்கீர்

c) ஷாஜகான்

d) ஒளரங்கசீப்

 

Answer: b

 

16. Which Mughal emperor was defeated by sher shah?

a) Babur

b) Humayun

c) Jahangir

d) Aurangzeb

 

ஷெர்ஷாவால் தோற்கடிக்கப்பட்ட முகலாய பேரரசர் யார்?

a) பாபர்

b) ஹுமாயூன்

c) ஜஹாங்கீர்

d) அவுரங்கசீப்

 

Answer: b

 

17. The first Mughal Emperor to show interest in painting was,

a) Akbar

b) Humayun

c) ShahJahan

d) Babur

 

படம் வர்ணம் தீட்டுதலில் அதிக ஆர்வம் காட்டிய முதல் முகலாய மன்னர்

a) அக்பர்

b) ஹீமாயூன்

c) ஷாஜஹான்

d) பாபர்

 

Answer: a

 

18. The Red Fort at Delhi was constructed by

a) Babur

b) Akbar

c) Jahangir

d) ShahJahan

 

டெல்லி செங்கோட்டையை கட்டியவர்

a) பாபர்

b) அக்பர்

c) ஜஹாங்கீர்

d) ஷாஜஹான்

 

Answer: d

 

19. What is the correct chronology of the following events of Akbar’s reign?

 

I. Conquest of Malwa

II. Abolition of pilgrim tax

III. Promulgatlon of Din-I-llahi

IV. Construction of Ibadat Khana at Fatehpur sikri

 

பின்வரும் நிகழ்வுகளில் அக்பரது ஆட்சியின் சரியான வரிசை எது?

 

I. மாள்வா வெற்றி

II.யாத்ரிகர்களின் வரியை ஒழித்தல்

III.தீன் – ஐ- இலாஹியை பிரகடனப்படுத்துதல்

IV. பதேபூர் சிக்ரியில் இபாதத்கானவை தீர்மானித்தல்

 

a) I, II, IV, III

b) II, I, IV, III

c) III, IV, I, II

d) IV, I, II, III

 

Answer: a

 

20. Who was the first muslim invader of India ?

a) Muhammad of Ghur

b) Muhammad-bin-Qasim

c) Muhammad-bin-suri

d) Muhammad of Ghazni

 

இந்தியாவின் மீது படையெடுத்த முதல் இஸ்லாமியர் யார்?

 

a) கோரி முகம்மது

b) முகம்மது – பின் – காசிம்

c) முகம்மது – பின் – சூரி

d) கஜினி முகம்மது

 

Answer: b

 

21. Who was the eminent Chisti saint banished by Jehangir for blessing his rebellions son Khusrao?

 

a) Sheik Salim

b) Sheik Nizamuddin Faruqi Thaneswari

c) Sheik Khwaja Muinuddin

d) Sheik Nizamuddin Auluya

 

தன்னை எதிர்த்து கிளர்ச்சி செய்த மகன் குசுருவை ஆசீர்வாதம் செய்ததற்காக ஜஹாங்கீர் ஆல் வெளியேற்றப்பட்ட சிறந்த சிஸ்டி துறவி யார்?

 

a) ஷேக் சலீம்

b) ஷேக் நிசாமுதீன் பரூகி தானேஸ்வரி

c) ஷேக் குவாஜா முயுனுதின்

d) ஷேக் நிசாமுதின் அலூயா

 

Answer: b

 

22. Arrange in chronological order:

 

1. Battle of Chausa

2. Death of Babar

3. Battle of Kanaoj

4. Death of Akbar

 

கீழ்கண்டவைகளை கால வரிசைப்படுத்துக:

 

1.சௌசா போர்க்களம்

2. பாபரின் மரணம்

3. கன்னோஜ் போர்க்களம்

4. அக்பரின் மரணம்

 

a) 1 2 3 4

b) 4 3 2 1

c) 2 1 3 4

d) 3 1 2 4

 

Answer: c

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *