South Indian History tnpsc test 3

South Indian History tnpsc test 3

தென்னிந்திய வரலாறு தேர்வு 3

 

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  South Indian History tnpsc test 3 கொடுக்கப்பட்டுள்ளது.

 Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் 25 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.

 

 

South Indian History tnpsc test 3

தென்னிந்திய வரலாறு தேர்வு 3

 

1. Which of the following region has a city more than 6500 years old?

a) Iraq

b) Indus Valley

c) Tamilagam

d) Thondaimandalam

 

6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்

a) ஈராக்

b) சிந்துவெளி

c) தமிழகம்

d) தொண்டமண்டலம்

 

Answer: b

 

2. Which one of the following is a Tamil city?

a) Iraq

b) Harappa

c) Mohenjo-Daro

d) Kancheepuram

 

இவற்றுள் எது தமிழக நகரம்?

a) ஈராக்

b) ஹரப்பா

c) மொகஞ்சதாரோ

d) காஞ்சிபுரம்

 

Answer: d

 

3. Which city is not related to the Bay of Bengal?

a) Poompuhar

b) Madurai

c) Korkai

d) Kancheepuram

 

வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம்

a) பூம்புகார்

b) மதுரை

c) கொற்கை

d) காஞ்சிபுரம்

 

Answer: b

 

4.Water management system of Tamils are known from

1) Kallanai

2) Tanks in Kancheepuram

3) Prakirama Pandyan Tank

4) River Cauvery

 

a) 1 is correct

b) 2 is correct

c) 3 is correct

d) 1 and 2 are correct

 

தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது

1) கல்லணை

2) காஞ்சிபுர ஏரிகள்

3) பராக்கிரம பாண்டியன் ஏரி

4) காவிரி ஆறு

 

a) 1 மட்டும் சரி

b) 2 மட்டும் சரி

c) 3 மட்டும் சரி

d) 1 மற்றும் 2 சரி

 

Answer: d

 

5. Which is not the oldest city among the following ones?

a) Madurai

b) Kancheepuram

c) Poompuhar

d) Chennai

 

பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல?

a) மதுரை

b) காஞ்சிபுரம்

c) பூம்புகார்

d) சென்னை

 

Answer: d

 

6. Which city is related to Keezhadi excavation?

a) Madurai

b) Kancheepuram

c) Poompuhar

d) Harappa

 

கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்

a) மதுரை

b) காஞ்சிபுரம்

c) பூம்புகார்

d) ஹரப்பா

 

Answer: a

 

7. Statement: Goods were imported and exported from the city Poompuhar.

Reason : Bay of Bengal was suitable for trading with neighbouring countries.

 

a) Statement is correct, but reason is wrong

b) Statement and its reason are correct

c) Statement is wrong, but reason is correct

d) Both are wrong

 

கூற்று : பூம்புகார் நகரத்திலிருந்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியும், இறக்குமதியும் நடை பெற்றது.

காரணம்: வங்காளவிரிகுடா கடல் போக்குவரத்திற்கு ஏதுவாக அமைந்ததால் அண்டைய நாடுகளுடன் வணிகம் சிறப்புற்றிருந்தது.

 

a) கூற்று சரி; காரணம் தவறு

b) கூற்று சரி; கூற்றுக்கான காரணமும் சரி

c) கூற்று தவறு; காரணம் சரி

d) கூற்று தவறு; காரணம் தவறு

 

Answer: b

 

8. A) Thirunavukkarasar said, “Kalviyilkaraiillatha” This statement refers to the city Kancheepuram.

B) Hieun Tsang,said, “Kancheepuram isone among, the seven-sacred places of India”.

C) Kalidasa said, “Kancheepuram is the best city among the cities”.

 

a) Only A is correct

b) Only B is correct

c) Only C is correct

d) All are correct

 

அ) திருநாவுக்கரசர், கல்வியில் கரையில் எனக் குறிப்பிட்ட நகரம் காஞ்சிபுரம்

ஆ) இந்தியாவின் ஏழு புனிதத் தலங் களுள் ஒன்று என யுவான் சுவாங் குறிப்பிட்டது காஞ்சிபுரம்.

இ) நகரங்களுள் சிறந்தது காஞ்சிபுரம் என காளிதாசர் குறிப்பிட்டுள்ளார்.

 

a) அ மட்டும் சரி

b) ஆ மட்டும் சரி

c) இ மட்டும் சரி

d) அனைத்தும் சரி

 

Answer: d

 

9. Find out the correct statement

a) Naalangadi – Night shop

b) Allangdi – Day- time shop

c) Ancient Roman coin factory was found at Poompuhar

d) Pearls were exported from Uvari near korkai

 

சரியான தொடரைக் கண்டறிக.

a) நாளங்காடி என்பது இரவு நேர கடை

b) அல்லங்காடி என்பது பகல் நேர் கடை

c) ரோமானிய நாட்டு நாணயம் தயாரித்த தொழிற்சாலை கிடைத்தது பூம்புகார்.

d) கொற்கை அருகில் உள்ள உவரியில் இருந்து முத்து ஏற்றுமதி செய்யப்பட்டது.

 

Answer: d

 

10. Find out the wrong statement

a) Megasthanese has mentioned Madurai in his account

b) Hien Tsang came to the Tamil city of Kancheepuram

c) Kovalan and Kannagi lived in Kancheepuram

d) Iraq is mentioned in Pattinapalai.

 

தவறான தொடரைக் கண்டறிக.

a) மெகஸ்தனிஸ் தன்னுடைய பயணக்குறிப்புகளில் மதுரையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

b) யுவான் சுவாங் தமிழ்நாட்டு நகரான காஞ்சிபுரத்திற்கு வந்தார்.

c) கோவலனும், கண்ணகியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்.

d) ஈராக் நகரம் பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Answer: c

 

11. Find out the correct pair.

a) Koodal Nagar- Poompuhar

b) Thoonga Nagaram – Harappa

c) City of Education – Madurai

d) City of Temples – Kancheepuram

 

சரியான இணையைக் கண்டறிக.

a) கூடல் நகர் – பூம்புகார்

b) தூங்கா நகரம் – ஹரப்பா

c) கல்வி நகரம் – மதுரை

d) கோயில் நகரம் – காஞ்சிபுரம்

 

Answer: d

 

12. Find out the wrong pair

a) Vadamalai – Gold

b) Western Ghats – Sandal

c) Southern Sea – Pearls

d) Eastern Sea – Ahil

 

தவறான இணையைக் கண்டறிக.

a) வடமலை – தங்கம்

b) மேற்கு மலை – சந்தனம்

c) தென்கடல் – முத்து

d) கீழ்கடல் – அகில்

 

Answer: d

 

13. Kanchi Kailasanathar temple was built by ———–

a) Raja simha

b) Mahendravarma

c) Aparajithe

d) Raja Raja Cholan

 

கைலாசநாதர் ஆலயத்தைக் கட்டியவர் ———–

a) ராஜ சிம்ஹா

b) மகேந்திரவர்மா

c) அபராஜித்தா

d) ராஜராஜ சோழன்

 

Answer: a

 

14. ——– is known as the city of temples

a) Kanchi

b) Madurai

c) Coimbatore

d) Tanjore

 

கோயில் நகரம் என அழைக்கப்படுவது ———-

a) காஞ்சி

b) மதுரை

c) கோயம்புத்தூர்

d) தஞ்சாவூர்

 

Answer: a

 

15. Masathuvan means,

a) A big Trader

b) A small Trader

c) Farmer

d) None

 

மாசாத்துவன் எனும் பெயர் தரும் பொருள்

a) பெருவணிகன்

b) சிறுவணிகன்

c) விவசாயி

d) ஏதுமில்லை

 

Answer: a

 

16. Adhichanallur is in ——- district.

a) Tuticorin

b) Thirunelveli

c) Kanyakumari

d) Ramanathapuram

 

ஆதிச்சநல்லூர் ——— மாவட்டத்தில் அமைந்துள்ளது.

a) தூத்துக்குடி

b) திருநெல்வேலி

c) கன்னியாகுமரி

d) இராமநாதபுரம்

 

Answer: a

 

17. Match the following:

A) Keezhadi – 1. Ivory dice

B) Porunthal – 2. Tip of ploughs

C) Kodumanal – 3. Spindles

D) Adichanallur – 4. Gold ornaments

 

பொருத்துக:

 

A) கீழடி – 1.பகடை

B) பொருந்தல் – 2.கொழு முனைகள்

C) கொடுமணல் – 3.சுழல் அச்சுக்கள்

D) ஆதிச்சநல்லூர் – 4. தங்க ஆபரணங்கள்

 

A B C D

a) 4 3 2 1

b) 3 4 1 2

c) 1 3 4 2

d) 1 2 3 4

 

Answer: d

 

18. Pattini cult in TamilNadu was introduced by

a) Pandyan Neduncheliyan

b) Cheran Senguttuvan

c) Ilango Adigal

d) Mudathirumaran

 

தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர்

a) பாண்டியன் நெடுஞ்செழியன்

b) சேரன் செங்குட்டுவன்

c) இளங்கோ அடிகள்

d) முடத்திருமாறன்

 

Answer: b

 

19. Which dynasty was not in power during the Sangam Age?

a) Pandyas

b) Cholas

c) Pallavas

d) Cheras

 

கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை

a) பாண்டியர்

b) சோழர்

c) பல்லவர்

d) சேரர்

 

Answer: c

 

20. The rule of Pandyas was followed by ———

a) Satavahanas

b) Cholas

c) Kalabhras

d) Pallavas

 

பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்கு வந்தோர் ——– ஆவர்.

a) சாதவாகனர்கள்

b) சோழர்கள்

c) களப்பிரர்கள்

d) பல்லவர்கள்

 

Answer: c

 

21. The lowest unit of administration during the Sangam Age was ——

a) Mandalam

b) Nadu

c) Ur

d) Pattinam

 

சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு

a) மண்டலம்

b) நாடு

c) ஊர்

d) பட்டினம்

 

Answer: c

 

22. What was the occupation of the inhabitants of the Kurinji region?

a) Plundering

b) Cattle rearing

c) Hunting and gathering

d) Agriculture

 

குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?

a) கொள்ளையடித்தல்

b) ஆநிரை மேய்த்தல்

c) வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்

d) வேளாண்மை

 

Answer: c

 

23. Read the Statement and tick the appropriate answer

Assertion (A): The assembly of the poets was known as Sangam.

Reason (R): Tamil was the language of Sangam literature.

 

a) Both A and R are true. R is the correct explanation of A.

b) Both A and R are true. R is not the correct explanation of A.

c) A is true but R is false.

d) Both A and R is not true.

 

கூற்றை வாசிக்கவும், சரியான விடையை காண்க.

கூற்று: புலவர்களின் குழுமம் சங்கம் என அறியப்பட்டது.

காரணம்: சங்க இலக்கியங்களின் மொழி தமிழாகும்.

 

a) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

b) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்றும் காரணமும் தவறானவை

 

Answer: a

 

24. Which of the following statements are not true?

1) Karikala won the battle of Talayalanganam.

2) The Pathitrupathu provides information about Chera Kings.

3) The earliest literature of the Sangam age was written mostly in the form of prose.

 

a) 1 only

b) 1 and 3 only

c) 2 only

d) All the above

 

கீழ்காணும் கூற்றுகளில் எவை உண்மையானவை அல்ல?

1.கரிகாலன் தலையாலங்கானம் போரில் வெற்றி பெற்றான்.

2. பதிற்றுப்பத்து சேர அரசர்கள் பற்றிய விவரங்களை வழங்குகின்றன.

3. சங்க காலத்தைச் சேர்ந்த பழைமையான இலக்கியங்கள் பெரும்பாலும் உரைநடையில் எழுப் பட்டன.

 

a) 1மட்டும்

b) 1 மற்றும் 3 மட்டும்

c) 2 மட்டும்

d) அனைத்தும் சரி

 

Answer: b

 

25. The ascending order of the administrative division in the ancient Tamizhagam was

a) Ur<Nadu<Kurram<Mandalam

b) Ur<Kurram<Nadu<Mandalam

c) Ur<Mandalam<kurram<Nadu

d) Nadu<kurram<Mandalam<Ur

 

பண்டைக்காலத் தமிழகத்தின் நிர்வாகப் பிரிவுகள் ஏறுவரிசையில் இவ்வாறு அமைந்திருந்தது

a) ஊர்<நாடு<கூற்றம்<மண்டலம்

b) ஊர்<கூற்றம்<நாடு<மண்டலம்

c) ஊர்<மண்டலம்<கூற்றம்<நாடு

d) நாடு<கூற்றம்<மண்டலம்<ஊர்

 

Answer: b

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *