South Indian History tnpsc test 2

South Indian History tnpsc test 2 

தென்னிந்திய வரலாறு தேர்வு 2

 

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  South Indian History tnpsc test 2  கொடுக்கப்பட்டுள்ளது.

 Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் 25 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.

 

 

South Indian History tnpsc test 2

தென்னிந்திய வரலாறு தேர்வு 2

 

1.Who got the title Vikramaditya?

a) Samudra Gupta

b) Skandha Gupta

c) Kumara Gupta

d) Chandra Gupta – 2

 

விக்ரமாதித்யா என்ற பட்டத்தைப் பெற்ற குப்த மன்னர் யார்?

a) சமுத்திர குப்தர்

b) ஸ்கந்தகுப்தர்

c) குமாரகுப்தர்

d) சந்திர குப்தர் – 2

 

Answer: d

 

2. A painting depicting a woman with her child tied to her waist, throwing an arrow is found in

a) Elephanta

b) Ajantha

c) Pimpetka

d) Ellora

 

ஒரு பெண் தன் மடியில் குழந்தையைக் கட்டிக் கொண்டு ஈட்டி எறிகிற ஓவியம் ஒன்று இங்குக் காணப்படுகிறது

a) எலிபண்டா

b) அஜந்தா

c) பிம்பேட்கா

d) எல்லோரா

 

Answer: c

 

3. Which of the following is incorrect paired?

a) Periyapuranam – Sekizhar

b) Kalingathuparani – Jeyankondar

c) Seevakachinthamani – Thiruthakadevar

d) Muvarula – Nathamuni

 

கீழ்க்கண்டவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?

a) பெரிய புராணம் – சேக்கிழார்

b) கலிங்கத்துப்பரணி – ஜெயங்கொண்டார்

c) சீவகசிந்தாமணி- திருத்தக்க தேவர்

d) மூவருலா – நாதமுனி

 

Answer: d

 

4. A great exponent of the Bhakti movement born at Sriperambudur

a) Ramanuja

b) Ramananda

c) Guru Nanak

d) Mirabai

 

ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து பக்தி இயக்கத்தைப் பரப்பியவர்களில் குறிப்பிடத்தக்கவர்

a) இராமானுஜர்

b) இராமானந்தர்

c) குருநானக்

d) மீராபாய்

 

Answer: a

 

5. Ajanta paintings belong to the period of

a) Chalukyas

b) Guptas

c) Satavahanas

d) Pallavas

 

அஜந்தா ஓவியங்கள் இவர்களது காலத்தைச் சார்ந்தவை

a) சாளுக்கியர்கள்

b) குப்தர்கள்

c) சாதவாகனர்கள்

d) பல்லவர்கள்

 

Answer: b

 

6. The Pandiyas mainly imported the Item of

a) Ivory

b) Gold

c) Elephant

d) Horse

 

பாண்டியர்களின் முக்கிய இறக்குமதி ——- ஆகும்.

a) தந்தம்

b) தங்கம்

c) யானை

d) குதிரை

 

Answer: d

 

7. Who visited the port of Kayal in twice?

a) Marco Polo

b) Domingo Paes

c) Nuniz

d) Nikitin

 

காயல் துறைமுகத்திற்கு இரு முறை வருகை தந்தவர் யார்?

a) மார்க்கோ போலோ

b) டொமிங்கோ பயஸ்

c) நூனிஸ்

d) நிகிடின்

 

Answer: a

 

8. Manur inscription provides an account of ——- administration.

a) Central

b) Village

c) Military

d) Provincial

 

மானூர் கல்வெட்டு நிர்வாகம் குறித்த ——- செய்திகளைத் தருகிறது.

a) மத்திய அரசு

b) கிராமம்

c) படை

d) மாகாணம்

 

Answer: b

 

9. Who provided the ‘Vimana’ of the famous Nataraja temple at chidambaram with a golden roof

a) Vijayalaya

b) Parantaka -1

c) Rajaraja – 1

d) Rajendra – 1

 

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவன்

a) விஜயாலயன்

b) முதலாம் பராந்தகன்

c) முதலாம் ராஜராஜன்

d) முதலாம் ராஜேந்திரன்

 

Answer: b

 

10. By whom was the Aihole Inscription composed?

a) Pulkesi – 2

b) Pulkesi – 1

c) Ravikirti

d) Asoka

 

ஐக்கோல் கல்வெட்டை தொகுத்தவர் யார்?

a) புலிகேசி – 2

b) புலிகேசி – 1

c) ரவிகீர்த்தி

d) அசோகர்

 

Answer: c

 

11. Who was called Sungam Thavirtha Cholan?

a) Raja Raja Chola

b) Karikala Chola

c) Kulottunga – 1

d) Uttama Chola

 

சுங்கம் தவிர்த்த சோழன் என அழைக்கப்படுபவர்

a) இராஜராஜ சோழன்

b) கரிகாலன் சோழன்

c) முதலாம் குலோத்துங்கன்

d) உத்தமச் சோழன்

 

Answer: c

 

12. Which chola king gave permission to the Sailendra ruler of Sri Vijaya to build a Buddhist Vihara at Nagapattinam?

a) Rajendra -1

b) Rajaraja – 1

c) Rajendra – 2

d) Rajaraja – 2

 

நாகப்பட்டினத்தில் புத்த மடாலயம் அமைக்க எந்த சோழ மன்னர் சைலேந்திரர்களுக்கு அனுமதி வழங்கினார்?

a) முதலாம் இராஜேந்திரன்

b) முதலாம் இராஜராஜன்

c) இரண்டாம் இராஜேந்திரன்

d) இரண்டாம் இராஜராஜன்

 

Answer: b

 

13. Parantaka – I, the son of Aditya – I defeated the Pandya ruler and took up the title

a) Madurai Kondan

b) Mudi Kondan

c) Kadaram Kondan

d) Jayam Kondan

 

முதலாம் ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தகன் பாண்டிய மன்னரை தோற்கடித்ததால் பெற்ற பட்டப் பெயர் என்ன?

a) மதுரை கொண்டான்

b) முடிக் கொண்டான்

c) கடாரம் கொண்டான்

d) ஜெயம் கொண்டான்

 

Answer: a

 

14. Choose the correct answer from the codes given below:

 

Assertion : The state Department of Archaeology and Oceanography Department of Goa conducted underwater excavation at Puhar.

Reason: To discover the submerged port city of Sangam Cholas.

 

a) Assertion is correct, Reason is wrong

b) Assertion is wrong, Reason is correct

c) Both Assertion and Reason are correct

d) Both Assertion and Reason are incorrect

 

கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு:

 

கருத்து : மாநில தொல்லியல் ஆய்வுத் துறையும், கோவா கடலாராய்ச்சி நிறுவனமும் புகார் நகரில் நீருக்கடியில் அகழாய்வு செய்தனர்.

காரணம்: சங்க கால சோழர்களின் புதைந்து போன துறைமுக நகரைக் கண்டுபிடிக்க ஆய்வு செய்யப்பட்டது.

 

a) கருத்து சரி, காரணம் தவறு

b) கருத்து தவறு, காரணம் சரி

c) கருத்தும், காரணமும் சரி

d) கருத்தும், காரணமும் தவறு

 

Answer: c

 

15. With whom, the sangam rulers didn’t wage war?

a) Sinhales

b) Veliars

c) Kadambar

d) Yavanas

 

கீழ்கண்டவர்களுள் யாருடன் சங்ககால மன்னர்கள் போரிடவில்லை

a) சிங்களர்

b) வேளிர்

c) கடம்பர்கள்

d) யவனர்கள்

 

Answer: b

 

16. Match the following:

a) Kanchipuram Kailasanatha Temple – 1. Chalukyas

b) Virupaksha Temple at Pattadakal – 2. Vijayanagar

c) Kailasa Temple at Ellora – 3. Pallavas

d) Varadaraja Temple at Kanchipuram – 4. Rashtrakutas

 

பொருத்துக:

 

a) காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் – 1. சாளுக்கியர்

b) பட்டடக்கல் விருபாக்ஷர் கோயில் – 2. விஜயநகரம்

c) எல்லோரா கைலாசர் கோயில் – 3. பல்லவர்

d) காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் – 4. இராஷ்டிரகூடர்

 

A B C D

a) 3 1 4 2

b) 3 4 1 2

c) 4 3 2 1

d) 2 4 1 3

 

Answer: a

 

17. Which of the following is correctly matched?

I. Mahendravarman – Rock cut temple

II. Narasimhavarman – Single stone Rathas

III. Raja Simhan – Mahabalipuram shore temple

 

கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருத்தப் பட்டுள்ளது?

I. மகேந்திரவர்மன் – குடைவரை கோவில்

II. நரசிம்மவர்மன் – ஒற்றைக்கல் ரதம்

III. இராஜசிம்மன் – மகாபலிபுரம் கடற்கரை கோவில்

 

a) I & II

b) II & III

c) I & III

d) I, II & III

 

Answer: d

 

18. The city where the first Sangam was held in

a) Koodal Nagar

b) Thenmadurai

c) Madurai

d) Kapadapuram

 

முதல் சங்கம் நடைபெற்ற நகரம்

a) கூடல் நகர்

b) தென்மதுரை

c) மதுரை

d) கபாடபுரம்

 

Answer: b

 

19. The Chola capital Uraiyur during the Sangam Age was famous for

a) Snake skins

b) Leather goods

c) Wood and ivory works

d) Pearls and fine Muslin

 

சங்க கால சோழர்களின் தலைநகர் உறையூர் எதற்கு பெயர் பெற்றது?

a) பாம்பு தோல்

b) தோல் பொருட்கள்

c) மரம் மற்றும் தந்தத்தில் ஆன வேலை பொருட்கள்

d) முத்து மற்றும் மஸ்லின்

 

Answer: d

 

20. Name the Indian King who was compared with Napoleon

a) Chandragupta

b) Samudragupta

c) Chandragupta – 1

d) Chandragupta – 2

 

இந்தியாவின் எந்த அரசர் நெப்போலியனுடன் ஒப்பிடப்படுகிறார்?

a) சந்திரகுப்தா

b) சமுத்திரகுப்தா

c) சந்திரகுப்தா – 1

d) சந்திரகுப்தா – 2

 

Answer: b

 

21. Match the following:

 

A) Karikalan – 1.Ceylon ruler

B) Chenguttuvan – 2.Pandya ruler

C) Nedunchezhiyan – 3. Chola ruler

D) kayavahu – 4. Chera ruler

 

பொருத்துக:

 

A) கரிகாலன் – 1.சிலோன் ஆட்சியாளர்

B) செங்குட்டுவன் – 2.பாண்டிய ஆட்சியாளர்

C) நெடுஞ்செழியன் – 3.சோழ ஆட்சியாளர்

D) கயவாகு – 4. சேர ஆட்சியாளர்

 

   A B C D

a) 3 4 2 1

b) 4 1 2 3

c) 3 1 2 4

d) 3 4 1 2

 

22. The Chola kings provided lands to the officers and their successors were called as

a) Sala bogam

b) Tiruthabogam

c) Jividham

d) Viruthibogam

 

அதிகாரிகளுக்கும் அவர்கள் இறந்தபின் அவர்தம் வாரிசுகளுக்கும் சோழ மன்னர்களால் வழங்கப்படும் நிலம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) சாலபோகம்

b) திருத்த போகம்

c) ஜீவிதம்

d) விருத்த போகம்

 

Answer: c

 

23. Who was the poet responsible for the release of Cheran Kanaikkal Irumporai from the Chola Prison?

a) Poigaiyar

b) Avvaiyar

c) Kakkai Padiniar

d) Nakkirar

 

சேரன் கணைக்கால் இரும்பொறையை சோழர் சிறையிலிருந்து மீட்க உதவியாய் இருந்த புலவர் யார்?

a) பொய்கையார்

b) ஔவையார்

c) காக்கை பாடினியார்

d) நக்கீரர்

 

Answer: a

 

24. One of the main weaving centres of the Imperial Cholas was

a) Tondi

b) Maduari

c) Poombuhar

d) Uraiyur

 

சோழப் பேரரசில் நெசவுத் தொழில் நடைபெற்ற முக்கியமான இடங்களில் ஒன்று எது?

a) தொண்டி

b) மதுரை

c) பூம்புகார்

d) உறையூர்

 

Answer: d

 

25. Which Pallava King was the patron and follower of Tirumangai Alwar?

a) Simha Vishnu

b) Parameswara

c) Narasimha

d) Nandivarman II

 

எந்த பல்லவ மன்னர் திருமங்கை ஆழ்வாரை ஆதரித்து அவரை பின்பற்றியவர்?

a) சிம்மவிஷ்ணு

b) பரமேஸ்வரன்

c) நரசிம்மன்

d) இரண்டாம் நந்திவர்மன்

 

Answer: d

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *