South Indian History tnpsc test 1

South Indian History TNPSC test 1

தென்னிந்திய வரலாறு

 

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  South Indian History TNPSC test 1 கொடுக்கப்பட்டுள்ளது.

 Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் 25 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.

South Indian History TNPSC test 1 (தென்னிந்திய வரலாறு)

 

1. Which Pallava King was the patron and follower of Tirumangai Alwar?

a) Simha Vishnu
b) Parameswara
c) Narasimha
d) Nandivarman II

எந்த பல்லவ மன்னர் திருமங்கை ஆழ்வாரை ஆதரித்து அவரை பின்பற்றியவர்?

a) சிம்மவிஷ்ணு
b) பரமேஸ்வரன்
c) நரசிம்மன்
d) இரண்டாம் நந்திவர்மன்

Answer: d

 

2. Who converted Mahendra Varma -1 from Jainism to Saivism?

a) Sambandar
b) Appar
c) Sundarar
d) Perundevar

முதலாம் மகேந்திரவர்மனை ஜைன மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றியவர் யார்?

a) சம்பந்தர்
b) அப்பர்
c) சுந்தரர்
d) பெருந்தேவர்

Answer: b

 

3. Name the chiefman who patrionised Kabilar

a) Ay
b) Adhiyan
c) Pari
d) Anji

கபிலரை ஆதரித்து போற்றிய சிற்றரசர் பெயரைக் குறிப்பிடுக.

a) ஆய்
b) அதியன்
c) பாரி
d) அஞ்சி

Answer: c

 

4. Who assumed the title “Chittrakara Puli”?

a) Rajaraja 1
b) Narshima 1
c) Mahendra Varman 1
d) Nandhi Varman

சித்திரகாரபுலி என்ற விருது பெயர் சூட்டப்பட்ட மன்னர் யார்?

a) முதலாம் ராஜராஜன்
b) முதலாம் நரசிம்மன்
c) முதலாம் மகேந்திரவர்மன்
d) நந்திவர்மன்

Answer: c

 

5.Which of the following is/are wrong?

i) A Jain monk named Vajranandhi established a Dravida sangha at Madurai
ii) Achyuta Vikrantha was the most popular Kalabhra ruler who ruled over Kanchi
iii) The chola age is known as the Golden age of Mahasabha
iv) Sanskrit was the official language of Pallava

a) (ii) only wrong
b) (i) and (ii) are correct
c) (ii) and (iv) are wrong
d) (i), (iii) and (iv) are wrong

கீழ்க்கண்டவற்றுள் எது / எவை தவறானவை?

i) வஜ்ஜிரநந்தி என்ற சமணத் துறவி மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார்.
ii) அச்சுத விக்ரந்தா காஞ்சியை ஆண்ட புகழ் பெற்ற களப்பிர மன்னராவார்.
iii) சோழர்களின் காலம் ‘மகா சபையின் பொற்காலமாக” கருதப்படுகிறது.
iv) பல்லவர்களின் ஆட்சி மொழி சமஸ்கிருதம்

a) (ii) மட்டும் தவறு
b) (i) மற்றும் (ii) சரியானது
c) (ii) மற்றும் (iv) தவறானது
d) (i), (iii) மற்றும் (iv) தவறானது

Answer: a

 

6. The Romans trading with South India during the Sangam age built the temple of Augustus at

a) Puhar
b) Arikamedu
c) Muziris
d) Uraiyur

சங்க காலத்தில் தென்னிந்தியாவில் ரோமானியர்களுடன் முக்கிய வர்த்தக உறவுகளையும் அகஸ்டசிற்கு கோயிலை கட்டிய நகரம்

a) புகார்
b) அரிக்கமேடு
c) முசிறி
d) உறையூர்

Answer: c

 

7. The Pandiyan King who atoned for the injustice rendered to Kannagi and renovated Madurai, is

a) Talayalanganathucheru ventra Neduncheliyan
b) Ariyappadai Kadantha Neduncheliyan
c) Chithiramadathu thunjiya Nanmaran
d) Maduraiyai Meeta Sundara Pandiyan

கண்ணகிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பிராயச்சித்தம் செய்து மதுரையை மீண்டும் பொலிவுறச் செய்த பாண்டிய மன்னன்

a) தலையாலங்கானத்துச் செறு வென்ற நெடுஞ்செழியன்
b) ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
c) சித்திரமாடத்துக்கு துஞ்சிய நன்மாறன்
d) மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்

Answer: c

 

8.Kulothonga lll built the Kambha Kareshwara temple at

a) Thirubhuvanam
b) Darasuram
c) Tanjore
d) Chidambaram

மூன்றாம் குலோத்துங்கனால், கம்பஹரேஷ்வரர் ஆலயம் எழுப்பப்பட்ட இடம்

a) திருபுவனம்
b) தாராசுரம்
c) தஞ்சாவூர்
d) சிதம்பரம்

Answer: a

 

9. The Kalabhras uprooted the Tamil Kingdoms in the second phase century

a) 2nd Century A.D – 4th Century A.D
b) 3rd Century A.D – 6th Century A.D
c) 3rd Century A.D – 5th Century A.D
d) 2nd Century A.D – 6th Century A.D

தமிழ்நாட்டை இரண்டாவது கட்டமாக களப்பிரர்கள் ஆண்ட நூற்றாண்டு

a) கி.பி. 2வது நூற்றாண்டு முதல் 4வது நூற்றாண்டு வரை
b) கி.பி. 3வது நூற்றாண்டு முதல் 6வது நூற்றாண்டு வரை
c) கி.பி. 3வது நூற்றாண்டு முதல் 5வது நூற்றாண்டு வரை
d) கி.பி. 2வது நூற்றாண்டு முதல் 6வது நூற்றாண்டு வரை

Answer: b

 

10. Which monument depicted the similarity between Prakoy Literature and Dravida Literature?

a) Bengali
b) Lisira
c) Caspiar
d) Telugu

பிராகூய் மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடைய உள்ள ஒற்றுமையை கூறும் கல்வெட்டு

a) வங்காள
b) லிசிரா
c) காஸ்பியர்
d) தெலுங்கு

Answer: b

 

11. In which one describes the social conditions of the Sangam Tamils?

a) Ettuthogai
b) Pathupattu
c) Porulathikaram in Tolkappiam
d) Silapadhikaram

எந்த ஒன்று சங்கத் தமிழின் சமுதாய நிலையை விளக்குகிறது?

a) எட்டுத்தொகை
b) பத்துப்பாட்டு
c) தொல்காப்பியத்தில் உள்ள பொருளதிகாரம்
d) சிலப்பதிகாரம்

Answer: b

 

12. Match the following

A) Thembavani – 1.Hindus
B) Seerapuranam – 2.Christians
C) Bhagvad Gita – 3.Buddhists
D) Tripitakas – 4. Muslims

பொருத்துக : (சமயங்கள் சார்ந்த நூல்கள்)

A) தேம்பாவணி – 1. இந்து சமயம்
B) சீறாப்புராணம் – 2. கிறிஸ்துவ சமயம்
C) பகவத்கீதை – 3. புத்த சமயம்
D) திரிபீடகம் – 4. இஸ்லாம் சமயம்

 

A B C D

a) 4 3 1 2
b) 2 1 3 4
c) 1 3 4 2
d) 2 4 1 3

Answer: d

 

13. Who provided the Vimana of the famous Nataraja temple at Chidambaram with a golden roof ?

a) Raja Rajan -1
b) Parantaka – 1
c) Rajendira – 1
d) Narasimhavarman -1

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் கூரைக்கு பொற்கூரை வேய்ந்தவர் யார்?

a) முதலாம் ராஜராஜன்
b) முதலாம் பராந்தகன்
c) முதலாம் ராஜேந்திரன்
d) முதலாம் நரசிம்மவர்மன்

Answer: b

 

14. Who was called “Madurai Kondan”?

a) Aditya – 1
b) Rajarajan – 1
c) Raja Raja – 2
d) Parantaka – 1

“மதுரை கொண்டான்” என்று புகழப்பட்டவர் யார்?

a) முதலாம் ஆதித்தியா
b) முதலாம் இராஜராஜன்
c) இரண்டாம் இராஜராஜன்
d) முதலாம் பராந்தகன்

Answer: d

 

15. Who was the son of Simhavishnu?

a) Narasimha Varman
b) Mahendra Varman -1
c) Parameswar Varman
d) Nandivarman

சிம்மவிஷ்ணுவின் மகன் யார்?

a) நரசிம்மவர்மன்
b) முதலாம் மகேந்திரவர்மன்
c) பரமேஸ்வரவர்மன்
d) நந்திவர்மன்

Answer: b

 

16. The Sangam Literature ‘Madurai Kanji’ was authored by

a) Nakkirar
b) Mangudi Maruthanar
c) Handiraiyan
d) Nedungilli

சங்ககால நூல்களில் “மதுரைக்காஞ்சி” எனும் நூலை எழுதியவர்

a) நக்கீரர்
b) மாங்குடி மருதனார்
c) இளந்திரையன்
d) நெடுங்கிள்ளி

Answer: b

 

17. Which river is praised in the first Century Tamil epic Silappadikaram?

a) Cauvery
b) Godavari
c) Saraswati
d) Ganges

முதலாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில் எந்த நதியைப் போற்றி பாடப்பட்டுள்ளது.

a) காவேரி
b) கோதாவரி
c) சரஸ்வதி
d) கங்கை

Answer: c

 

18. Who was the chief deity of the Sangam age?

a) Siva
b) Indra
c) Murugan
d) Vishnu

சங்க காலத்து முதன்மைக் கடவுள்

a) சிவன்
b) இந்திரன்
c) முருகன்
d) விஷ்ணு

Answer: c

 

19. The literacy source which speaks about the association of Agastya with the first two Tamil sangams is,

a) Agattiyam
b) Tolkappiyam
c) Iraiyanar Agapporul Urai
d) Manimekalai

அகத்தியருக்கு முதல் இரண்டு தமிழ் சங்கங்களோடு இருந்த தொடர்பு பற்றிக் கூறும் சான்று

a) அகத்தியம்
b) தொல்காப்பியம்
c) இறையனார் அகப்பொருள் உரை
d) மணிமேகலை

Answer: c

 

20. The sangam literature which gives a vivid picture of the activity of customs officials in Kaveri poompattinam is

a) Pattinappaalai
b) Silappadikaram
c) Pattuppattu
d) Maduraikkanji

காவேரி பூம்பட்டினத்தில் சுங்கச்சாவடி அதிகாரிகளின் பணிகள் பற்றிய விரிவான தகவல் அளிக்கும் சங்க இலக்கியம்

a) பட்டினப் பாலை
b) சிலப்பதிகாரம்
c) பத்துப்பாட்டு
d) மதுரைக் காஞ்சி

Answer: a

 

21. What was the language accepted by the pallavas for religious rituals of the temples?

a) Sanskrit
b) Tamil
c) Telugu
d) Malayalam

கோவில் வழிபாடுகளுக்கு பல்லவர்களால் பயன்படுத்தப்பட்ட மொழி எது?

a) சமஸ்கிருதம்
b) தமிழ்
c) தெலுங்கு
d) மலையாளம்

Answer: a

 

22. Which period is called the Golden Age of Tamil Literature?

a) Sangam Age
b) Age of Pallavas
c) Chola Period
d) 20th Century

எந்தக் காலப் பகுதி தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்றழைக்கப்படுகிறது?

a) சங்க காலம்
b) பல்லவர் காலம்
c) சோழர் காலம்
d) 20ம் நூற்றாண்டு

Answer: a

 

23. Mauryan Invasion in South India is mentioned in

a) Kalitogai
b) Kuruntogai
c) Ahananuru
d) Paditrupattu

மௌரியர்களின் தென்னிந்திய படையெடுப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ள நூல் எது?

a) கலித்தொகை
b) குறுந்தொகை
c) அகநானூறு
d) பதிற்றுப்பத்து

Answer: c

 

24. The capital of Pallavas was,

a) Kaveripattinam
b) Kaveripakkam
c) Kanchipuram
d) Villupuram

பல்லவர்களின் தலைநகரமாக இருந்தது

a) காவேரிப்பட்டினம்
b) காவேரிப்பாக்கம்
c) காஞ்சிபுரம்
d) விழுப்புரம்

Answer: c

 

25. Airavateswara Temple of Darasuram was built by the Chola ruler

a) Raja raja – 1
b) Rajendra – 1
c) Rajaraja – 2
d) Kulothunga – 1

தாராசுரத்தில் அமைந்துள் ஐராவதீஷ்வர் கோவிலை கட்டிய சோழ மன்னன்

a) முதலாம் ராஜராஜன்
b) முதலாம் ராஜேந்திரன்
c) இரண்டாம் ராஜராஜன்
d) முதலாம் குலோத்துங்க சோழன்

Answer: c

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *