தேசிய அறிவியல் ஆராய்ச்சி கூடங்கள் ( National Scientific Laboratories)

National Scientific Laboratories

தேசிய அறிவியல் ஆராய்ச்சி கூடங்கள் ( National Scientific Laboratories)

விவசாய ஆராய்ச்சி மையம், ரசாயன அறிவியல் மையம் மற்றும் வர்த்தக வாரியம் உள்ள இடங்கள் பற்றிய தொகுப்பு

 

விவசாய ஆராய்ச்சி மையம் உள்ள இடம்:

 

1.மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம்

போர்ட் பிளேயர் (அந்தமான்) போபால் (மத்திய பிரதேசம்)

2. மத்திய வறண்ட மண்டல ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம்

ஜோத்பூர் (ராஜஸ்தான்)

3. பருத்தி ஆராய்ச்சி மையம் உள்ள இடம்

நாக்பூர் (மகாராஷ்டிரா)

4. மத்திய மரைன் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம்

கொச்சி (கேரளா)

5. மத்திய பெருந்தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம்

காசர்கோடு (கேரளா)

6. மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம் உள்ள இடம்

சிம்லா (இமாச்சல பிரதேசம்)

7. மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம்

கட்டாக் (ஒரிசா)

8. மத்திய ரப்பர் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம்

திருவனந்தபுரம் (கேரளா)

9. மத்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் மற்றும் பயிற்சி நிறுவனம் உள்ள இடம்

டேராடூன் (உத்தரகாண்ட்)

10. மத்திய மண் உப்பு ஆராய்ச்சி மையம் உள்ள இடம்

கர்னல் (ஹரியானா)

11. மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம்

ராஜமுந்திரி (ஆந்திர பிரதேசம்)

12. பருத்தி தொழில்நுட்ப ஆய்வு மையம் உள்ள இடம்

மும்பை (மகாராஷ்டிரா)

13. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம்

புதுடெல்லி

14. இந்திய புல்வெளி மற்றும் தீவன ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம்

ஜான்சி (உத்தர பிரதேசம்)

15. இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம்

பெங்களூர் (கர்நாடகா)

16. இந்திய மண் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம்

போபால் (மத்திய பிரதேசம்)

17. இந்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம்

தில்குஷா, லக்னோ (உத்தர பிரதேசம்)

18. இந்திய இயற்கை பிசின்கள் மற்றும் கம் நிறுவனம் உள்ள இடம்

ராஞ்சி (ஜார்கண்ட்)

19. இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம்

இசட் நகர் (உத்தர பிரதேசம்)

20. சணல் விவசாய ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம்

பராக்பூர் (மேற்குவங்கம்)

21. சணல் தொழிநுட்ப ஆய்வு ஆய்வகம் உள்ள இடம்

கொல்கத்தா (மேற்கு வங்கம்)

22. தேசிய தாவர மரபணு வளங்கள் பணியகம் உள்ள இடம்

புதுதில்லி

23. தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம்

கர்னல் (ஹரியானா)

24. தேசிய விலங்கு மரபியல் நிறுவனம் உள்ள இடம்

கர்னல் (ஹரியானா)

25. தேசிய நிலக்கடலை ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம்

ஜூனாகத் (குஜராத்)

 

வர்த்தகம் வாரியம்:

 

1. ரப்பர் வாரியம் உள்ள இடம்

கோட்டையம் (கேரளா)

2. காபி வாரியம் உள்ள இடம்

பெங்களூர் (கர்நாடகா)

3. தேயிலை வாரியம் உள்ள இடம்

கொல்கத்தா (மேற்கு வங்கம்)

4. புகையிலை வாரியம் உள்ள இடம்

குண்டூர் (ஆந்திர பிரதேசம்)

5. மசாலா வாரியம் உள்ள இடம்

கொச்சி (கேரளம்)

6. பேக்கேஜிங் இந்திய இன்ஸ்டியூட் உள்ள இடம்

மும்பை (மகாராஷ்டிரா)

7. இந்திய வைர நிறுவனம் உள்ள இடம்

சூரத் (குஜராத்)

 

ரசாயன அறிவியல் மையம் :

 

1. மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம்

காரைக்குடி (தமிழ்நாடு)

2. மத்திய எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம்

தன்பாத் (ஜார்க்கண்ட்)

3. மத்திய உப்பு மற்றும் மரைன் கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்ட்யூட் உள்ள இடம்

பாவ்நகர் (குஜராத்)

4. இந்திய பெட்ரோலிய நிறுவனம் உள்ள இடம்

டேராடூன் (உத்தரகண்ட்)

5. தேசிய ரசாயன ஆய்வகம் உள்ள இடம்

புனே (மகாராஷ்டிரா)

 

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *