Indian Polity tnpsc group 1 mains question paper or Question Bank 4

Indian Polity tnpsc group 1 mains question paper or Question Bank 4

 

1.What Does the Preamble of Indian constitution reveal?

இந்திய அரசியலமைப்பின் முன்னுரை என்ன வெளிப்படுத்துகிறது?

2. What does the word of ‘fraternity’ in the Preamble of Indian constitution means?

இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் சகோதரத்துவம் என்ற சொல்லின் பொருள் என்ன?

3. What are the five ways of acquiring citizenship of India as per the citizenship act 1955?

குடியுரிமை சட்டம் 1955 இன் படி இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்கான 5 வழிகள் யாவை?

4. Right To freedom of religion

மத சுதந்திரத்திற்கான உரிமை

5. What are the statutory Grants?

சட்டபூர்வமான கொடை என்றால் என்ன?

6. what is the motion of thanks?

நன்றி தெரிவிக்கும் தீர்மானம் என்றால் என்ன?

7. What are the judicial powers and functions of Parliament of India?

இந்திய நாடாளுமன்றத்தின் நீதி அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் என்ன?

8. How Supreme Court Writs are different from high court?

உச்ச நீதிமன்றத்தின் நீதிப் பேராணையானது உயர் நீதிமன்றத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

9. Define the terms summoning, adjournment,prorogation and Dissolution

நீதிமன்ற அழைப்பு விடுதல், ஒத்திவைப்பு, நீட்டிப்பு மற்றும் கலைத்தல் ஆகிய சொற்களை வரையறுக்கவும்.

10. Differentiate between Secretariat department and executive department

செயலகத் துறைகள் மற்றும் நிர்வாகத் துறைகளுக்கு இடையிலான வேறுபாடுகளை கூறுக.

11. Discuss in detail about state services

மாநில பொது பணிகள் குறித்து விரிவாக விவாதிக்க.

12. Discuss in detail about state police administration

மாநில காவல்துறை நிர்வாகம் குறித்து விரிவாக விவாதிக்க.

13. Discuss in detail about city police administration

மாநகர காவல்துறை நிர்வாகம் குறித்து விரிவாக விவாதிக்க.

14. Examine the role of home guards

உள்துறை காவலர்களின் பங்கு குறித்து ஆய்வு செய்க.

15. Describe the origin, composition and functions and recent reforms of Tamil Nadu Public Service Commission (TNPSC)

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தோற்றம், அமைப்பு, பணிகள் மற்றும் சமீபத்திய சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க.

16. Write an essay on centre – state relations

மத்திய மாநில உறவு குறித்து ஒரு கட்டுரை வரைக.

17. What are the major recommendations of sarkaria commission?

சர்க்காரியா குழுவின் முக்கிய பரிந்துரைகள் யாவை?

18. What are the problems faced by Panchayati Raj Institutions?

உள்ளாட்சி அமைப்புகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் யாவை?

19.Explain Cantonment Board?

ராணுவ கூட வாரியங்கள் பற்றி விளக்குக?

20. Write a short note on notified area committee?

குறிப்பிட்ட எல்லை பகுதி குழுக்கள் குறித்து சிறு குறிப்பு வரைக.

21.Describe the powers and functions of municipal commissioner.

மாநகராட்சி ஆணையரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரிக்க.

22.What are the recommendations of Ashok Mehta committee?

அசோக் மேத்தா குழுவின் பரிந்துரைகள் யாவை?

23.List out the functions of Block Development Officer.

வட்டார வளர்ச்சி அலுவலரின் பணிகளை விளக்கி எழுதுக.

24. What are the types of urban government?

நகர உள்ளாட்சி அமைப்பின் வகைகள் யாவை?

25.What are the functions of Tahsildar?

தாசில்தாரின் பணிகள் யாவை?

26.Explain the functions of VAO

கிராம நிர்வாக அதிகாரியின் பணி களை விளக்குக.

27.Discuss in detail, how 73rd and 74th Amendment Acts have empowered the local self government.

73வது மற்றும் 74வது சட்டதிருத்தம், உள்ளாட்சி அரசாங்கங்களை எந்த அளவிற்கு வலுப்படுத்தியுள்ளது?

28.What are the functions of District Rural Development Agency?

மாவட்ட ஊரக வளர்ச்சி மையத்தின் முக்கிய பணிகளை எழுதுக

29.What are the functions of district planning committee?

மாவட்ட திட்டக்குழுவின் பணிகளை விளக்கி எழுதுக.

30.Examine in detail the implementation of community development programme in India.

இந்தியாவில் சமுதாய வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் முறையினை விரிவாக ஆராய்க.

31.Give the meaning of Democratic Decentralization.

மக்களாட்சி பரவலாக்கல் என்பதன் பொருள் யாது?

32.Describe the important recommendations of Balwant Rai Mehta Committee for Local Self Government?

உள்ளாட்சி நிர்வாகம் சார்ந்த பல்வந்தராய் மேத்தா குழுவின் முக்கிய பரிந்துரைகள் யாவை?

33.Critical Appraisal on women’s participation in PRI’s.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பைப் பற்றி
ஆராய்க.

34.Village as an autonomous self governing unit comment.

இந்திய அரசியலில் கிராமங்கள் தன்னாட்சி பெற்ற சுய அரசாங்கமாக
செயல்படுகின்றன விவாதி.

35.Write a note on Nyaya Panchayat

நியாய பஞ்சாயத்து பற்றி சிறுகுறிப்பு வரைக.

36.Name the Committees appointed for Panchayat Finance.

ஊராட்சி நிதிக்காக அமைக்கப்பட்ட குழுக்கள் யாவை?

37.Write a short note on Panchayat Raj System in Tamilnadu

தமிழக உள்ளாட்சி நிர்வாகம் பற்றி சிறுகுறிப்பு வரைக.

38.Where does the Urban Government get their shares of revenue?

நகர உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய வருவாய் ஆதாரங்கள் யாவை?

39.Write a short note on Royal Commission

ராயல் குழு பற்றி சிறுகுறிப்பு வரைக.

40.List out the functions of Township

நகரியம் பணிகளைப் பட்டியலிடு.

41.What is the Importance of Article 243D and 243T

சட்டக்கூறு 243D மற்றும் 243T முக்கியத்துவம் யாது?

42.Why Rippon is called as ‘Father of Local Self Government’

உள்ளாட்சி நிர்வாகத்தின் தந்தை என ரிப்பன் அழைக்கப்படுவதன் காரணம் என்ன?

43.Explain the dignitary of Mayoral Office

மேயர் பதவியின் கண்ணியம் மற்றும் மரியாதையை பற்றி எழுதுக.

44.What are the objectives of District Administration?

மாவட்ட நிர்வாகத்தின் குறிக்கோள்கள் எழுதுக.

45.Write a short note on Mayo Resolution.

மேயோ தீர்மானம் பற்றி சிறு குறிப்பு வரைக.

46.The initiatives that are undertaken during public grievance Day.

மக்கள் குறைத்தீர்ப்பு நாளின் மூலம் பயனாளிகள் மூலம் நன்மைகளைத்
தொகுத்து எழுதுக.

47.Write a short note on L.M. Sighvi Committee

LM. சிங்வி குழு பற்றி சிறுகுறிப்பு வரைக.

48.What are the taxes assigned to the Gram Panchayats by the State Government at the State Level?

மாநில அரசால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் வரிகள் என்னென்ன?

49.What are the types of Municipalities?

நகராட்சியின் வகைகள் யாவை?

50. Explain the role of District Collector in DRDA

மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை யில் மாவட்ட ஆட்சியரின் பங்கு பணியினை விளக்குக.

 

Similar Posts

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *