in

TNPSC Group1 Mains Indian Polity Question Bank Part 3

TNPSC Group1 Mains Indian Polity Question Bank Part 3

TNPSC Group1 Mains Indian Polity Question Bank Part 3

 

1.மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமையின் தோற்றம், பங்கு, தொகுப்பு மற்றும் பணிகளை விவரி.

Describe the formation role composition and functions of DRDA

 

2. காஷ்மீரில் நிலவிடும் பயங்கரவாதம் தொடர்பாக ஒரு கட்டுரை வரைக.

Write an article about Terrorism in Kashmir in India

 

3. பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் பல்வேறு மாதிரிகளை ஆராய்க.

Analyse the various models of combating terrorism

 

4. தேசிய மனித உரிமை ஆணையத்தின் தொகுப்பு, பங்கு மற்றும் பணிகளை எழுதுக.

Write the composition role and functions of NHRC

 

5. பட்ஜெட் உருவாக்கும் நடைமுறையை விரிவாக எழுதுக.

Briefly explain the procedures of enacting budget.

 

6. கிராம நிர்வாக அதிகாரியின் பணிகளை விவரி.

Write about the functions of Vao

 

7. மாநில தலைமை செயலகத்தின் அமைப்பு மற்றும் பணிகளை மதிப்பீடு.

 

8. தேச பாதுகாப்புச் சட்டம் 1980 பற்றி எழுதுக.

Write about National Security act 1980

 

9. முதல்வரின் தனிப்பிரிவு பற்றி எழுதுக.

Write about CM cell

 

10. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி எழுதுக.

RTI act 2005

 

11. முதியோர் ஓய்வூதியத் திட்டம் பற்றி எழுதுக.

Write about old age pension scheme

 

12. குடும்ப நீதிமன்றம் பற்றி சிறுகுறிப்பு வரைக.

Write a short note on family court

 

13. தமிழ்நாடு சமூக நல வாரியத்தின் நோக்கங்களை குறிப்பிடுக.

 

14. தமிழ்நாடு திருநங்கை நல வாரியத்தின் முக்கியத்துவத்தை மற்றும் பணிகளை விவரி.

 

15. தலைமை செயலர் மற்றும் கேபினட் செயலர் பதவிகளைப் பற்றி விவரி? ஒப்பிட்டு இரண்டு பதவிகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை பட்டியலிடுக.

 

16. மாநில தொழிலாளர் நல வாரியம் பற்றி சிறுகுறிப்பு வரைக. அதன் அமைப்பு மற்றும் அதன் பணிகளை விவரித்து எழுதுக.

 

17. தமிழ்நாட்டின் வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாக துறையை பற்றி விளக்குக.

 

18. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அமைப்பு, தொகுப்பு அதிகாரங்கள் மற்றும் பணிகளை பற்றி விவாதி.

 

19.2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் முக்கிய அம்சங்கள் விவாதி.

 

20. இந்தியா எதிர்கொள்ளும் பேரிடர்களை குறிப்பிட்டு அதனை தடுக்க அரசு எடுத்துள்ள முயற்சிகளை எழுதுக.

 

21. சமூக மேம்பாட்டு திட்டம் 1952-ன் நோக்கம் மற்றும் அதன் முக்கிய அம்சங்கள் மற்றும் சாதனைகளை மதிப்பீடு செய்க.

 

22. பிரதமர் மோடி அவர்களின் வெளியுறவு கோட்பாட்டினை விவரித்து, அவர் மேற்கொண்ட முக்கிய நாடுகளுடனான உடன்படிக்கையை திறனாய்வு செய்க.

 

23. CVC மற்றும் CBI அமைப்பு பணிகளை விவரி.

 

24. இளம் குற்றவாளிகளை கையாளும் முறை பற்றி விவரி.

 

25. இளம் குற்றவாளிகளின் மறுவாழ்வு இல்லம் பற்றி விவரி.

 

26. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பற்றி குறிப்பு வரைக.

 

27. பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் இந்தியாவால் தேர்தல் நடத்த முடியுமா? அதன் தேவையை எழுதி அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி ஆய்வு செய்க.

 

28. நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமத் திட்டம் பற்றி எழுதுக.

 

29. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பற்றி எழுதுக.

 

30. தமிழ்நாடு இ-சேவை மையம் பற்றி கட்டுரை வரைக.

 

31. தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் பற்றி எழுதுக.

 

32.80 மற்றும் 88 வது சட்டத் திருத்தம் பற்றியும் அதன் பணிகள் பற்றியும் விளக்குக.

 

33. தமிழக மாநில நிதி ஆணையத்தின் அமைப்பு மற்றும் பணிகள் பற்றி விளக்குக.

 

34.377 எல்.ஜி.பிடி. சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? பிரிவு 377 என்றால் என்ன? பிரிவு 377 இன் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

What are the problems faced by LGBT community? what is Section 377, write your views on the section 377?

 

35. வகுப்பு வாதம் என்றால் என்ன? இந்தியாவில் நடந்த சில வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் பற்றி விவாதிக்கவும்.

What is communalism? Discuss some of the communal violence incidents happened in India.

 

36. நிதி ஆயோக் அமைப்பு பற்றி விவரி?

 

37. சாதாரண மசோதா மற்றும் பண மசோதா பற்றி விவரி?

 

38. தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி சிறுகுறிப்பு வரைக.

 

39. மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் பற்றி எழுதுக.

 

40. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா பற்றி விவரித்து எழுதுக.

 

41. அகில இந்திய குடிமைப் பணிகளுக்கு எதிரான விமர்சனங்களை விளக்குக.

Explain the criticism against all India services?

 

42. மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பணிகள் குறித்து விவரிக்க.

Describe the functions of State Public Service Commission.

 

43. மின் ஆளுகையில் உள்ள செயல்பாடுகள் குறித்து குறிப்பு வரைக.

Write a note on the interactions in e-governance.

 

44. தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கை பற்றி விவரித்து எழுதுக.

Write a note on National Policy on Disaster Management

 

45. மத்திய, மாநில உறவுகளின் மீது தேசிய நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் விளைவுகள் யாவை?

Bring out the effect of National Emergency on Centre-state relations.

 

46. தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் பற்றி விளக்குக.

Explain about Tamilnadu State Council of educational research and training.

 

47. மாநில நிர்வாக தீர்ப்பாயங்கள் பற்றிய தொகுப்பு மற்றும் பணிகள் யாவை?

What is the composition and functions of State Administrative tribunals?

 

48. மாவட்ட குற்றவியல் நடுவராக, மாவட்ட ஆட்சியர் ஆற்றும் பணிகள் யாவை?

Explain the role of collector as District Magistrate.

 

49. அகில இந்திய குடிமைப் பணிகளின் பணிகள் யாவை?

Explain the role of All India Services.

 

50. அகில இந்திய குடிமைப் பணிகளின் தேவை மற்றும் முக்கியத்துவம் குறித்து ஆய்வு செய்க.

Examine the need and significance for All India Services.

Written by GMSVISION

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

    TNPSC Group1 Mains Indian Polity Question Bank Part 2

    TNPSC Group1 Mains Indian Polity Question Bank Part 2

    National Scientific Laboratories

    National Scientific Laboratories in Agricultural Research,chemical sciences and board of trade india places Tnpsc group1,group2,group4 exam