in

The Mughal Empire TNPSC test 4

முகலாயப் பேரரசு

The Mughal Empire TNPSC test 1

The Mughal Empire TNPSC test 4

முகலாயப் பேரரசு

 

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  The Mughal Empire TNPSC test 4 கொடுக்கப்பட்டுள்ளது.

 Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் 25 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.

 

 

The Mughal Empire TNPSC test 4

முகலாயப் பேரரசு

 

1.—– is a land tenure system in which the collection of the revenue of an estate and the power of governing it were bestowed upon on official of the state.

a) Jagirdari
b) Mahalwari
c) Zamindari
d) Mansabdari

 

——- நில உடைமை உரிமை முறையில், நிலத்திற்கான வரியை வசூலிக்கும் பொறுப்பும், அந்நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

a) ஜாகீர்தாரி
b) மகல்வாரி
c) ஜமீன்தாரி
d) மன்சப்தாரி

Answer: a

 

2. The fiscal administration of Akbar was largely based on the methods of

a) Babur
b) Humayun
c) Sher Shah
d) Ibrahim Lodi

 

அக்பரது நிதி நிர்வாகம் —— நிர்வாக முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டது.

a) பாபர்
b) ஹுமாயுன்
c) ஷெர்ஷா
d) இப்ராஹிம் லோடி

Answer: c

 

3. —– was executed by Jahangir for instigating prince Khusrau to rebel.

a) Guru Arjun Dev
b) Guru Har Gobind
c) Guru Tegh Bahadur
d) Guru Har Rau

 

இளவரசர் குஸ்ருவுடன் இணைந்து கலகத்தை தூண்டிவிட்டதற்காக ஜஹாங்கீரால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் ——- ஆவார்.

a) குரு அர்ஜூன் தேவ்
b) குரு ஹர் கோபிந்த்
c) குரு தேஜ் பகதூர்
d) குருஹர் ராவ்

Answer: a

 

4.—– was the contemporary of Louis XIV of France.

a) Akbar
b) Jahangir
c) Shah Jahan
d) Aurangzeb

 

—— மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பதினான்காம் லூயி ஆகியோர் சமகாலத்தவர்கள்

a) அக்பர்
b) ஜஹாங்கீர்
c) ஷாஜகான்
d) ஒளரங்கசீப்

Answer: c

 

5. ——- reimposed Jizya in his rule.

a) Akbar
b) Jahangir
c) Shah Jahan
d) Aurangzeb

 

——- தனது ஆட்சியின் போது ஜிஸியா வரியை மீண்டும் விதித்தார்.

a) அக்பர்
b) ஜஹாங்கீர்
c) ஷாஜகான்
d) ஒளரங்கசீப்

Answer: d

 

6.——– is the first known person in the world to have devised the ‘ship’s camel’, a barge on which a ship is built.

a) Akbar
b) Shah Jahan
c) Sher Shah
d) Babur

 

கப்பலின் ஒட்டகம் எனச் சொல்லப்படும் தொழில்நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்த முதல் அரசர் ——– ஆவார்.

a) அக்பர்
b) ஷாஜகான்
c) ஷெர்ஷா
d) பாபர்

Answer: a

 

7. The Shalimar Gardens of Jahangir and are watersheds in Indian horticulture.

a) Akbar
b) Shah Jahan
c) Humayun
d) Aurangzeb

 

ஜஹாங்கீர் மற்றும் —— அமைத்த ஷாலிமார் தோட்டங்கள், இந்திய தோட்டக்கலையில் குறிப்பிடத்தக்கவையாகும்.

a) அக்பர்
b) ஷாஜகான்
c) ஹுமாயுன்
d) ஒளரங்கசீப்

Answer: b

 

8. Tansen of ——- was patronized by Akbar.

a) Agra
b) Gwalior
c) Delhi
d) Mathura

 

——- சேர்ந்த தான்சேனை அக்பர் ஆதரித்தார்.

a) ஆக்ராவை
b) குவாலியரை
c) தில்லியை
d) மதுராவை

Answer: b

 

9. Padshah Namah was a biography of ——–

a) Babur
b) Humayun
c) Shah Jahan
d) Akbar

 

பாதுஷா நாமா என்பது ——ன் வாழ்க்கை வரலாறாகும்.

a) பாபர்
b) ஹுமாயூன்
c) ஷாஜகான்
d) அக்பர்

Answer: c

 

10. —— was an astrological treatise.

a) Tajikanilakanthi
b) Rasagangadhara
c) Manucharita
d) Rajavalipataka

 

——– ஒரு ஜோதிட ஆய்வு நூலாகும்.

a) தஜிகநிலகந்தி
b) ரசகங்காதரா
c) மனுசரிதம்
d) ராஜாவலிபதகா

Answer: a

 

11. Meenakshiammai Pillai Tamil was composed by

a) Thayumanavar
b) Kumaraguruparar
c) Ramalinga Adigal
d) Sivappirakasar

 

மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழை இயற்றியவர்

a) தாயுமானவர்
b) குமரகுருபரர்
c) இராமலிங்க அடிகள்
d) சிவப்பிரகாசர்

Answer: b

 

12. Which of the following rulers was not a contemporary of Akbar

a) Elizabeth of England
b) Shakespeare
c) Henry IV of France
d) Queen Victoria of England

 

கீழே உள்ள ஆட்சியாளர்களுள் யார் அக்பரின் சமகாலத்தவர் இல்லை?

a) இங்கிலாந்தின் எலிசபெத்
b) ஷேக்ஸ்பியர்
c) பிரான்ஸின் நான்காம் ஹென்றி
d) இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி

Answer: d

 

13. Find out the correct statement

a) Taj Mahal is the epitome of Mughal architecture,a blend of Indian, Persian and Islamic style.
b) The new capital city of Akbar, Agra, enclosed within its wall several inspiring buildings.
c) The Moti Masjid is made extensively of marble.
d) The Purana Qila is a raised citadel.

 

சரியான கூற்றினைக் கண்டுபிடி.

a) இந்திய, பாரசீக மற்றும் இஸ்லாமியக் கட்டடக்கலையின் பாணியில் முகலாயரின் கட்டடக்கலையின் மறுவடிவமாக தாஜ்மஹால் உள்ளது.

b) அக்பரது புதிய தலைநகரமான ஆக்ரா மற்றும் அதன் சுற்றுச்
சுவர்களுக்குள் பல எழுச்சியூட்டும் கட்டங்கள் உள்ளன.

c) மோதி மசூதி முழுவதும் பளிங்கி கல்லால் கட்டப்பட்டது.

d) ‘புராண கிலா’ ஒரு உயர்ந்த கோட்டையாகும்.

Answer: a

 

14. Find out the correct statement

a) The Zat determined the number of soldiers each mansabdar received, ranging from 10 to 10000.

b) Sher Shah’s currency system became the basis of the coinage under the British.

c) The Battle of Haldighati (1576) was the last pitched battle between the Mughal forces and Rana Pratap Singh.

d) The Guru Granth Sahib, the holy book of the Sikhs,was compiled by Guru Arjun Dev.

 

சரியான கூற்றினைக் கண்டுபிடி.

a) ஒவ்வொரு மன்சப்தாருக்கும் 10 முதல் 10,000 வரையிலான படைவீரர்களைக் கொண்டிருக்க வேண்டுமென்பதை ஜாட்டுகள் தீர்மானித்தனர்.

b) ஷெர்ஷாவின் நாணய முறை, ஆங்கிலேயரின் நாணய முறைக்கு அடித்தளமிட்டது.

c) முகலாயருக்கும் ராணா பிரதாப் சிங்கிற்கும் இடையே நடைபெற்ற ஹால்டிகாட்டி போர் மிகக் கடுமையான இறுதிப் போர் ஆகும்.

d) சீக்கியப் புனித நூலான “குரு கிரந்த சாகிப்” குரு அர்ஜுன் தேவால் தொகுக்கப்பட்டது.

Answer: b

 

15. From the following statements, find out the correct answer

I. The ferocious march of Rana Sanga with a formidable force confronted the forces of Babur.

II. After the battle of Kanauj, Akbar became a prince without a kingdom.

a) I is correct
b) II is correct
c) I and Il are wrong
d) I and II are correct

 

பின்வருவனவற்றில் சரியான கூற்றினைக் கண்டுபிடி.

I .ராணா சங்காவின் மூர்க்கமான வலிமை வாய்ந்த படைகள் பாபரின் சக்திவாய்ந்த படையை எதிர்கொண்டது.

II. கன்னோசிப் போருக்குப்பின் அக்பர் நாடு இல்லாத ஒரு இளவரசர் ஆனார்.

a) I சரி
b) II மட்டும் சரியானவை
c) I மற்றும் II தவறானவை
d) I மற்றும் II சரியானவை

Answer: a

 

16. From the following statements, find out the correct answer

I. Sher Shah repaired the Grant Trunk Road from Indus in the west to Sonargaon in Bengal.

Il. Akbar laid the foundation for a great empire through his military conquests.

a) I is correct
b) II is correct
c) I and II are correct
d) I and II are wrong

 

பின்வருவனவற்றில் சரியான கூற்றினைக் கண்டுபிடி.

I. ஷெர்ஷா மேற்கில் உள்ள சிந்து முதல் வங்காளத்தில் உள்ள சோனர்கான் வரையிலான கிராண்ட் டிரங்க் சாலையை சீர்படுத்தினார்.

II. அக்பர் தனது மிகப் பெரிய படையெடுப்புகளின் மூலமாக மாபெரும் பேரரசிற்கு அடித்தளம் இட்டார்.

a) I சரி
b) II சரி
c) I மற்றும் II சரியானவை
d) I மற்றும் II தவறானவை

Answer: c

 

17. Assertion (A): Towards the end of Aurangzeb’s reign the Mughal empire began to disintegrate.

Reason (R): Aurangzeb was friendly towards all Deccan rulers.

a) A is correct; R is not the correct explanation of A.
b) A is correct; R is wrong.
c) A is wrong and R is correct.
d) A is correct; R is the correct explanation of A.

 

கூற்று : ஔரங்கசீப்பின் ஆட்சியின் இறுதியில் முகலாயப் பேரரசின் அழிவு ஆரம்பமாயிற்று.

காரணம் : ஔரங்கசீப் தக்காண அரசர்களிடம் நட்புறவாக இருந்தார்.

a) கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
b) கூற்று சரி; காரணம் தவறு.
c) கூற்றும் தவறு; காரணம் சரி
d) கூற்று சரி: காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.

Answer: b

 

18. Which of the following pairs is wrongly matched

a) Bhaskaracharya – Neethineri Vilakkam
b) Amuktamalyada – Krishnadevaraya
c) Jagannatha Panditha – Rasagangadhara
d) Allasani Peddana – Manucharita

 

கீழ்க்கண்டவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது.

a) பாஸ்கராச்சார்யா – நீதிநெறி விளக்கம்
b) ஆமுக்தமால்யதா – கிருஷ்ண தேவராயர்
c) ஜகன்னாத பண்டிதர் – ரசகங்காதரா
d) அல்லசானிபெத்தண்ணா – மனுசரித்ரா

Answer: a

 

19. Match the following:

A) Abul Fazal    -1.Aurangzeb
B) Jama Masjid – 2.Akbar
C) Badshahi Mosque – 3. Sher Shah
D) Purana Qila – 4.Shah Jahan

 

பொருத்துக:

A)அபுல் பாசல் – 1.ஔரங்கசீப்
B) ஜமா மசூதி – 2.அக்பர்
C) பாதுசாஹி மசூதி – 3.ஷெர்ஷா
D. புராணகிலா – 4.ஷாஜகான்

 

    A B C D
a) 2 4 1 3
b) 3 2 1 4
c) 3 1 4 2
d) 1 3 2 4

Answer: a

 

20. Match the following:

A) Babur – 1.Shahjahan nama
B) Gulbathan Begum – 2.Babur Nama
C) Abul Fazl – 3.Humayun nama
D) Inayat Khan – 4.Akbar nama

பொருத்துக:

A) பாபர் – 1.ஷாஜகான் நாமா
B) குல்பதன் பேகம் – 2. பாபர் நாமா
C) அபுல் பாசல் – 3.ஹூமாயூன் நாமா
D) இனாயத்கான் – 4. அக்பர் நாமா

 

  A B C D
a) 4 2 1 3
b) 4 1 2 3
c) 3 2 1 4
d) 2 3 4 1

Answer: d

 

21. Who was the first king to introduce artillery in India?

a) Babur
b) Humayun
c) Akbar
d) Jahangir

 

பீரங்கியை முதன்முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்திய முகலாய மன்னர்

a) பாபர்
b) ஹூமாயூன்
c) அக்பர்
d) ஜஹாங்கீர்

Answer: a

 

22. Who organized the architectural work of Tajmahal?

a) Sathulakhan
b) Ustad Ahmed Havari
c) Ustad Ali
d) Bairamkhan

 

தாஜ்மகாலின் கட்டுமானப் பணியை ஒருங்கிணைத்தவர்

a) சாதுல்லாகான்
b) உஸ்தாத் அகமது ஹாவரி
c) உஸ்தாத் அலி
d) பைராம்கான்

Answer: b

 

23. The colour most used by the painting of Mughal Period

a) Blue, Green
b) Red, Yellow
c) Blue, Red
d) Red, Black

 

முகலாயர் கால ஓவியங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வண்ணங்கள்

a) நீலம், பச்சை
b) சிவப்பு, மஞ்சள்
c) நிலம், சிவப்பு
d) சிவப்பு, கருப்பு

Answer: c

 

24. Who gave land as a grant to the sikhs to built a Golden temple in Amritsar?

a) Babur
b) Humayun
c) Shajahan
d) Akbar

 

சீக்கியர்களுக்கு அமிர்தசரஸில் பொற்கோவில் கட்டுவதற்கு நிலத்தைத் தானமாக வழங்கியவர்

a) பாபர்
b) ஹூமாயூன்
c) ஷாஜகான்
d) அக்பர்

Answer: d

 

25. Who was the Mughal Emperor who introduced ‘Justice Chain’?

a) Aurangazeb
b) Shahjahan
c) Jahangir
d) Akbar

 

முகலாயர் காலத்தில் நீதிசங்கிலி முறை அறிமுகப்படுத்தியவர்

a) அவுரங்கசீப்
b) ஷாஜகான்
c) ஜஹாங்கீர்
d) அக்பர்

Answer: c

Written by GMSVISION

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

    advanced html table generator

    Advanced html table generator

    SPOKEN ENGLISH BASIC WORDS