in

SPOKEN ENGLISH BASIC WORDS

1. He ➨ஹி➨அவன்,அவர்

2. She ➨ஷி➨அவள்

3. It ➨ இட் ➨அது

4. I ➨ ஐ ➨நான்

5. You ➨ யூ➨ நீ, நீங்கள்

6. They ➨ தே ➨அவர்கள்,அவை

7. We ➨ வீ ➨நாம், நாங்கள்

8. Him ➨ ஹிம் ➨அவனுக்கு, அவனை

9. Her ➨ ஹர் ➨ அவளுடைய

10. Its ➨இட்ஸ்➨அதனுடைய

11. Me ➨மீ➨எனக்கு

12. Your ➨யுவர்➨உன்னுடைய, உங்களுடைய

13. Their ➨தேர்➨அவர்களுடைய

14. Our ➨அவர்➨எங்களுடைய

15. His ➨ஹிஸ்➨அவனுடைய, அவருடைய

16. Hers ➨ஹர்ஸ்➨அவளுடையது

17. Mine ➨மைன்➨என்னுடையது

18. Theirs ➨தேர்ஸ் ➨ அவர்களுடையது

19. Them ➨தெம்➨அவர்களை, அவர்களுக்கு,அவற்றை

20. Us ➨அஸ்➨நம்மை, நமக்கு

21. Yours ➨யுவர்ஸ் ➨

உன்னுடையது, உன்னுடையவை,

உங்களுடையது

22. This ➨திஸ்➨இது, இந்த

23. These ➨தீஸ்➨இந்த, இவர்கள், இவை

24. That ➨தட்➨அது, அந்த, அவன், அவள்

25. Those ➨தோஸ்➨அவை, அவர்கள்

26. Himself ➨ ஹிம்செல்ஃப் ➨

அவனே,அவனையே,அவனுக்கு

27. Myself ➨மைசெல்ஃப்➨நானே, எனக்கே, என்னையே

28. Yourself ➨யுவர்செல்ஃப்➨நீயே, உன்னையே

29. Itself ➨இட்செல்ஃப்➨தானே, அதுவே

30. Herself ➨ஹர்செல்ஃப்➨அவளே, அவளையே,அவளுக்கு

31. Ourselves ➨அவர்செல்வ்ஸ் ➨ நாமே, நாங்களே

32. Themselves ➨தெம்செல்வ்ஸ்➨

அவர்களே, அவைகளே,தாமே, தாங்களே

This post was created with our nice and easy submission form. Create your post!

Written by suriya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

    The Mughal Empire TNPSC test 1

    The Mughal Empire TNPSC test 4

    Characteristics of Indian Culture, Unity in Diversity - Race, Language, Custom tnpsc test

    Characteristics of Indian Culture, Unity in Diversity – Race, Language, Custom tnpsc test