in

Characteristics of Indian Culture, Unity in Diversity – Race, Language, Custom tnpsc test

இந்தியப் பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழிவழக்காறு

Characteristics of Indian Culture, Unity in Diversity - Race, Language, Custom tnpsc test

Characteristics of Indian Culture, Unity in Diversity – Race, Language, Custom TNPSC test

 

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  இந்தியப் பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழிவழக்காறு தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

 Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் 23 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.

 

 

Characteristics of Indian Culture, Unity in Diversity – Race, Language, Custom TNPSC test

இந்தியப் பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழிவழக்காறு

 

1. The seventh Largest country in the world in terms of area

a) India
b) China
c) America
d) Russia

 

உலக நாடுகளின் பரப்பளவில் ஏழாவது பெரிய நாடு

a) இந்தியா
b) சீனா
c) அமெரிக்கா
d) ரஷ்யா

Answer: a

 

2. Match the following

a) Tamilnadu  – 1. Cotton
b) Gujarat     – 2. Paddy
c) Karnataka – 3. Tea
d) Assam     – 4. Coffee

 

பொருத்துக

a) தமிழ்நாடு – 1. பருத்தி
b) குஜராத்     – 2. நெல்
c) கர்நாடகா – 3. தேயிலை
d) அஸ்ஸாம் – 4. காபி

A B C D
a) 2 1 4 3
b) 3 4 1 2
c) 4 1 2 3
d) 3 1 4 2

Answer: a

 

3. Study both the statements given below and choose the correct answer :

Statement 1: Plateaus are high lands with low rain – fall

Statement 2: These places are rich in minerals and a few agricultural products

a) Statement 1 is true, statement 2 is false
b) Statement 1 is false, statement 2 is true
c) Statement 1 is true, statement 2 is true
d) Statement 1 is false, statement 2 is false

 

பின்வரும் கூற்றையும் அதன் காரணத்தையும் படித்து, விடைக்குறிப்பைத் தேர்ந்தெடுக்க:

கூற்று 1: பீடபூமிகள் என்பவை மழை குறைந்த உயர்நிலங்களாகும்.

கூற்று 2 : கனிம வளங்களும் சில வேளாண்பொருட்களும் இப்பகுதிகளில் விளைகின்றன.

a) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
b) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
c) கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
d) கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு

Answer: c

 

4. Choose the correct pair

a) Assam – Mongolian race
b) Marati area – Ariya Dravida Race
c) Bangladesh – Iranian Race
d) Kashmir – Turkish Race

 

சரியாகப் பொருந்தியுள்ளவற்றைத் தேர்ந்தெடுக்க:

a) அஸ்ஸாம் – மங்கோலிய இனம்
b) மராட்டியப் பகுதி – ஆரிய திராவிட இனம்
c) வங்கதேசம் – இரானிய இனம்
d) காஷ்மீர் – துருக்கிய இனம்

Answer: a

 

5. India is a land of ——–

a) multi-religious faith
b) multi-cultural beliefs
c) Both (1) & (2)
d) None of these

 

இந்தியா ஒரு ——— கொண்ட நாடாகும்.

a) பல்வேறு சமயநம்பிக்கை
b) பல்வேறு பண்பாட்டு நம்பிக்கை
c) (அ) மற்றும் (ஆ) இரண்டும்
d) இவற்றுள் எதுவுமில்லை

Answer: c

 

6.Match the following

A) Punjab      – 1. Onam
B) Tamilnadu – 2. Bohali Pihu
C) Kerala      – 3. Pisaki
D) Assam     – 4. Pongal

 

பொருத்துக

a) பஞ்சாப்     – 1.ஓணம்
b) தமிழ்நாடு – 2.போஹாலி பிஹு
c) கேரளா     – 3.பைசாகி
d) அஸ்ஸாம் – 4. பொங்கல்

 

A B C D

a) 2 4 1 3
b) 3 4 1 2
c) 1 4 3 2
d) 2 1 4 3

Answer: b

 

7. The number of official languages in Indian constitution is

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள மொழிகளின் எண்ணிக்கை

a) 17
b) 20
c) 22
d) 19

Answer: c

 

8.Choose the incorrect pair

a) East Dravidian language – kathaba
b) Central Dravidian language – Telugu
c) North Dravidian language – Krook
d) South Dravidian language – Tamil

 

பொருந்தாத இணையைச் சுட்டுக

a) கிழக்குத் திராவிட மொழி – கதபா
b) நடுத்திராவிட மொழி – தெலுங்கு
c) வடதிராவிடமொழி – குரூக்
d) தென்திராவிடமொழி – தமிழ்

Answer: a

 

9.Which tree has been announced as the National Tree

a) Palm tree
b) Banyan tree
c) Coconut tree
d) Peepal tree

 

இந்திய தேசிய மரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதைத் தேர்ந்தெடுக்க

a) பனைமரம்
b) ஆலமரம்
c) தென்னைமரம்
d) அரசமரம்

Answer: b

 

10. Choose the wrong statement

a) October 2 is celebrated as Gandhi Jeyanthi
b) November 14 is celebrated as Children’s day
c) October 5 is celebrated as Teacher’s day
d) January 12 is celebrated as National Youth day

 

தவறான கூற்றைச் சுட்டிக்காட்டுக

a) அக்டோபர் 2ம் நாள், காந்திஜெயந்தி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
b) நவம்பர் 14ம் நாள் குழந்தைகள் தின விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
c) அக்டோபர் 5ம் நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
d) ஜனவரி 12ம் நாள் தேசிய இளைஞர் தின விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

Answer: c

 

11. Which of the following statements are not suited to Aryabhatta

a) He was an expert in Mathematics and astronomy
b) He spoke about the rotation of Planets
c) He discovered Algebra and square root
d) He wrote the medical book called Sarahasamhitha

 

பின்வரும் கூற்றுகளில் ஆரியபட்டருக்குப் பொருந்தாதைச் சுட்டிக்காட்டுக.

a) கணிதத்திலும் வானவியலிலும் சிறந்து விளங்கிய அறிஞர்

b) கோள்களின் சூழற்சியைப் பற்றிக் குறிப்பிட்டவர்

c) இயற்கணிதம், வர்க்கமூலம் போன்றவற்றைக் கண்டறிந்தவர்

d) சரகசம்ஹிதா என்ற மருத்துவ நூலை எழுதியவர்

Answer: d

 

12. Which of the following cities was denoted as the temple city?

a) Aihole
b) Padami
c) Patadakal
d) Ajanta

 

பின்வருவனவற்றுள் கோயில் நகரமாகச் சுட்டப்படுவதைத் தேர்ந்தெடுக்க

a) ஐஹோலே
b) பாதாமி
c) பட்டாடக்கல்
d) அஜந்தா

Answer: a

 

13. Read the two statements and choose the appropriate answer

Statement 1 : Bharatham is one of the best dances of Tamilnadu
Statement 2 : Because this dance was created by Bharatha munivar it is called Bharatham

a) Statement 1 and 2 is wrong
b) Statement 1 is correct and Statement 2 is wrong
c) Statement 1 and 2 is correct
d) Statement 1 is wrong, Statement 2 is correct

 

பின்வரும் கூற்றுகளைப் படித்துச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

கூற்று 1: தமிழ்நாட்டுக்குரிய சிறந்த நடனங்களுள் ஒன்று பரதம்

கூற்று 2: பரத முனிவரால் உருவாக்கப்பட்டதால், இந்நடனம் பரதம் எனப் பெயர் பெற்றது

a) கூற்று 1, கூற்று 2 தவறானவை
b) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
c) கூற்று 1, கூற்று 2 சரியானவை
d) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

Answer: c

 

14. Choose the appropriate explanation for the statement

The reason Mahendravarman is called Chitrakarapuli is because

1.He encouraged Drawing art
2.He wrote a commentary for an Art book called Dhakshinachitram
3.He was an expert in Drawing paintings
4.He drew myths as paintings

a) 1,2,3 is correct
b) 1,3,4 is correct
c) 1,2,4 is correct
d) 2,3,4 is correct

 

பின்வரும் தொடருக்குப் பொருத்தமான விளக்கத்தைக் கண்டறிக.

முதலாம் மகேந்திர வர்மன் சித்திரகாரப்புலி என்று அறியப்படுகிறார் காரணம்,

1. ஓவியக்கலைக்கு ஊக்கமளித்தார்.
2. தட்சணசித்திரம் என்ற ஓவிய நூலுக்கு உரை எழுதினார்.
3. சித்திரம் வரைவதில் வல்லவராக விளங்கினார்.
4. இதிகாச நிகழ்வுகளை ஓவியங்களாக வரையச் செய்தார்.

a) 1,2,3 சரியானவை
b) 1,3,4 சரியானவை
c) 1,2,4 சரியானவை
d) 2,3,4 சரியானவை

Answer: a

 

15. The phrase ‘Unity in Diversity’ was coined by

a) Jawaharlal Nehru
b) Ambedkar
c) Mahathma Gandhi
d) Rajaji

 

வேற்றுமையில் ஒற்றுமை என்ற சொற்றொடரை உருவாக்கியவர்

a) ஜவகர்லால் நேரு
b) மகாத்மா காந்தி
c) அம்பேத்கார்
d) இராஜாஜி

Answer: a

 

16. Match the following

A) Negroids       – 1. Religion
B) Coastal areas – 2. India
C) Zoroastrianism – 3. Fishery
D) Unity in diversity – 4. Indian race

 

பொருத்துக

A) நீக்ரிட்டோக்கள்       – 1.மதம்
B) கடற்கரை பகுதிகள் – 2.இந்தியா
C) ஜொராஸ்ட்ரியம் – 3. மீன்பிடித் தொழில்
D) வேற்றுமையில் ஒற்றுமை – 4. இந்திய இனம்

 

   A B C D

a) 4 3 1 2
b) 2 1 4 3
c) 4 1 3 2
d) 1 2 3 4

Answer: a

 

17. Discrimination done on the basis of gender is referred to as

a) gender discrimination
b) caste discrimination
c) religious discrimination
d) inequality

 

பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு குறிப்பிடுவது

a) பாலின பாகுபாடு
b) சாதி பாகுபாடு
c) மத பாகுபாடு
d) சமத்துவமின்மை

Answer: a

 

18. Gender-based stereotypes are often portrayed in

a) films
b) advertisements
c) TV serials
d) All of these

 

பாலின அடிப்படையிலான ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தரிக்கப்படுவது

a) திரைப்படங்கள்
b) விளம்பரங்கள்
c) தொலைகாட்சி தொடர்கள்
d) இவை அனைத்தும்

Answer: d

 

19. As per the 2011 Census the highest literate district in Tamil Nadu

a) Namakkal
b) Salem
c) Kanyakumari
d) Sivagangai

 

2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம்

a) நாமக்கல்
b) சேலம்
c) கன்னியாகுமரி
d) சிவகங்கை

Answer: c

 

20. As per the 2011 Census the lowest Sex ratio was in

a) Dharmapuri
b) Thoothukudi
c) Madurai
d) Tirunelveli

 

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குறைந்த
பாலின விகிதம் உள்ள மாவட்டம் ———-

a) தர்மபுரி
b) தூத்துக்குடி
c) மதுரை
d) திருநெல்வேலி

Answer: a

 

21. Which one of the following does not come under Equality?

a) Non discrimination on the basis of birth, caste, religion, race, colour, gender.
b) Right to contest in the election.
c) All are treated equal in the eyes of law.
d) Showing inequality between rich and poor.

 

பின்வருவனவற்றுள் எது சமத்துவத்தின் கீழ் வருவதில்லை?

a) பிறப்பு, சாதி, மதம், இனம், நிறம், பாலினம், அடிப்படையில் பாகுபாடு இன்மை
b) தேர்தலில் போட்டியிடும் உரிமை
c) அனைவரும் சட்டத்தின முன் சமமாக நடத்தப்படுதல்
d) பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக்
காட்டுதல்

Answer: d

 

22. Inequality created by man on the basis of caste, money, religion etc is called as ———

a) Natural inequality
b) Manmade inequality
c) Economic inequality
d) Gender inequality

 

சாதி, பணம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை

a) இயற்கை சமத்துவமின்மை
b) மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை
c) பொருளாதார சமத்துவமின்மை
d) பாலின சமத்துவமின்மை

Answer: b

 

23. Secularism means

a) State is against to all religions
b) State accepts only one religion
c) An attitude of tolerance and peaceful co-existence on the part of citizen belonging any religion
d) None of these

 

சமயச்சார்பின்மை என்பது

a) அரசு அனைத்து சமயதிற்கும் எதிரானது
b) அரசு ஒரே ஒரு சமயத்தை மட்டும் ஏற்றுக் கொள்கிறது
c) எந்த சமயத்தைச் சார்ந்த குடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாக இல்லை
d) இவற்றுள் எதுவுமில்லை

Answer: d

Written by GMSVISION

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

    SPOKEN ENGLISH BASIC WORDS

    Change & Continuity in the Socio - Cultural History of India TNPSC test

    Change Continuity in the Socio – Cultural History of India TNPSC test