mughal empire images
in

LoveLove

The Mughal Empire TNPSC test 1

 The Mughal Empire TNPSC test 1

முகலாயப் பேரரசு – The Mughal Empire TNPSC test 1

           

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  The Mughal Empire TNPSC test 1 கொடுக்கப்பட்டுள்ளது.

 Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் 25 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.

 

 

The Mughal Empire TNPSC test 1

முகலாயப் பேரரசு

1. During the Mughal period, the officer in charge of the Naval boats was called

 

a) Mir-e-Atish

b) Mir-e-Bahar

c) Bandukchi

d) Gazi

 

முகலாயர் ஆட்சி காலத்தில் கப்பற்படை படகுகளின் பொறுப்பாளர்

 

a) மிர்-இ-அதிஷ் 

b) மிர்-இ-பாகர்

c) பண்துக்சி

d) காஜி

 

Answer: b

 

2. Find out the wrong answer.

 

a) Manasabdari system was introduced by Akbar

b) Akbar built Bulandarwaza at Fathepur Sikri

c) Shershah was the forerunner of Akbar

d) Akbar was known as Salim.

 

தவறான வாக்கியத்தை கண்டுபிடி.

 

a) மன்சப்தாரி முறை அக்பரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

b) அக்பர் பதேபூர் சிக்கிரியில் புலந்தர்வாசா கட்டிடத்தை கட்டினார்.

c) அக்பரின் முன்னோடி ஷெர்ஷா

d) அக்பர் சலீம் என்று அழைக்கப்பட்டார்.

 

Answer: d

 

3. Consider the following statements

 

Assertion (A): Shershah was called the Father of Modern currency

Reason (R): Because of the introduction of silver and gold coins mint his name in Devanagari script

 

a) (A) is true (R) is false

b) Both (A) and (R) are true, (R) explains (A)

c) Both (A) and (R) are false

d) (A) is true but (R) does not explains (A)

 

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

 

கூற்று (A) : ஷெர்ஷா நவீன நாணய முறையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

காரணம் (R) : நாணய சீர்திருத்தத்தை மேற்கொண்டு தங்க,வெள்ளி நாணயத்தில் தன் பெயரை தேவநாகரி மொழியில் பதித்தார்.

 

a) (A) சரி ஆனால் (R) தவறு

b) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்

c) (A) மற்றும் (R) இரண்டும் தவறு

d) (A) சரி ஆனால் (R) விற்கு சரியான விளக்கமல்ல.

 

Answer: b

 

4. Akbar’s land revenue system was known as

 

a) Todarmal’s revenue 

b) Zabti system

c) Bandobast system 

d) Ryotwari System

 

அக்பரின் நில வருவாய் திட்டம் எவ்வாறு அழைக்கப்பட்டது

 

a) தோடர்மால் வருமானம் 

b) சபதி திட்டம்

c) பான்டபாஸ் திட்டம் 

d) ரயத்துவாரி திட்டம்

 

Answer: b

 

5. who has assumed the title Badushah?

 

a) Babur

b) Akbar

c) Shahjahan

d) Aurangazeb

 

பாதுஷா என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டவர் யார்?

 

a) பாபர் 

b) அக்பர்

c) ஷாஜஹான்

d) ஒளரங்கசீப்

 

Answer: a

 

6. What was the original name of Mian Tansen, the best singer of Akbar’s time?

 

a) Makaranta Pande

b) Ramtanu Pande

c) Haridas Pande 

d) Swami Haridas

 

அக்பர் காலத்தில் இருந்து புகழ்பெற்ற பாடகர் மியான் தான் சென்னின் இயற்பெயர் என்ன?

 

a) மக்ராண்டா பாண்டே 

b) ராம்தானு பாண்டே

c) ஹரிதாஸ் பாண்டே 

d) சுவாமி ஹரிதாஸ்

 

Answer: b

 

7. Match the following and choose the correct one: 

 

A) Panipet                  -1. A.D. 1527

B) Gaghra                  – 2. A.D. 1528

C) Khanwa                 – 3. A.D. 1529

D) Chandari               – 4. A.D. 1529

 

கீழ்வருபனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க.

 

a) பானிபட்                 – 1.கி.பி.1527

b) காக்ரா                   – 2.கி.பி.1528

c) கான்வா                – 3.கி.பி.1529

d) சந்தேரி                 – 4.கி.பி. 1526

 

      A   B    C   D

 

a)   1    2    4    3

b)   4    3    1    2

c)    3    4    2   1

d)    2    1    3   4

 

Answer: b

 

8. Farid was the original name of

 

a) Shershah

b) Ibrahim Lodi

c) Sikandar Lodi

d) Ala-ud-din

 

பரீத்தின் உண்மையான பெயர்

 

a) ஷெர்ஷா

b) இப்ராஹிம் லோடி

c) சிக்கந்தர் லோடி 

d) அலாவுதீன்

 

Answer: a

 

9. Who translated the Bhagavat Gita and Upanishad into the Persian language?

 

a) Niamatullah 

b) Abdul Hamid Lahori

c) Dara Shikoh 

d) Ghiyas Beg

 

பகவத்கீதையையும், உபநிடதங்களையும் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர் யார்?

 

a) நியமத்துல்லா 

b) அப்துல் ஹமீது லாஹோரி

c) தாராஷீக்கோ 

d) கியாஸ்பெக்

 

Answer: c

 

10. Which of the following sikh Guru was killed by Aurangzeb?

 

a) Guru Nanak

b) Guru Arjun

c) Guru Hargovind 

d) Guru Tegh Babadur

 

கீழ்கண்ட சீக்கிய குருக்களில் அவுரங்கச்சிப்பினால் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டவர் யார்?

 

a) குரு நானக்

b) குரு அர்ஜீன்

c) குரு ஹர்கோவிந்த்

d) குரு தேக் பகதூர்

 

Answer: d

 

11. Match the following:

 

A) First Battle of Panipat     – 1. 1540

B) Battle of Bilgram              – 2. 1526

C) Battle of haldighati          – 3. 1556

D) Second Battle of Panipat – 4. 1576

 

கீழ்கண்டவற்றை பொருத்துக:

 

A) முதல் பானிப்பட் போர் – 1.1540

B) பில்கிராம் போர்             – 2. 1526

c) ஹால்திகாட் போர்         – 3.1556

d) இரண்டாம் பானிப்பட் போர் – 4.1576

 

 

      A   B    C   D

 

a)   4    2    1    3

b)   2    4     3   1

c)    2    1    4   3

d)    2    1    3   4

 

Answer: c

 

12. Match the following:

 

A) Fort of Lahore         – 1. Aurangazeb

B) The Jami Mosque   – 2. Akbar

C) Red fort                    – 3. Jahangir

D) Akbar’s Tomb          – 4. Shajhahan

 

கீழ்கண்டவற்றை பொருத்துக:

 

A) லாகூர் கோட்டை – 1. அவுரங்கசீப்

B) ஜமி மசூதி             – 2. அக்பர்

C) செங்கோட்டை     – 3. ஜஹாங்கீர்

D) அக்பரின் சமாதி – 4. ஷாஜஹான்

 

       A   B   C   D

 

a)    2   1   4    3

b)    2   4   1    3

c)    4    3   2    1    

d)    3    2   1    4

 

Answer: a

 

13. The silver coin rupaya was first issued by

 

a) Sikandar Lodi 

b) Humayun

c) Shershah Suri 

d) Akbar

 

வெள்ளி நாணயம் ரூபியா முதன் முதலில் வெளியிட்டவர்

 

a) சிக்கந்தர் லோடி 

b) ஹீமாயூன்

c) ஷெர்ஷா சூரி

d) அக்பர்

 

Answer: c

 

14. The Muhtasibs during the mughal period acted as

 

a) Censors of public morals

b) Chief recruiting officers of soldiers

c) Chief Judicial Officer

d) Chief of Post and Intelligence

 

முகலாயர் காலத்தில் முஸ்தாபிகள் – – – – பொறுப்பை நிர்வகித்தனர்?

 

a) பொது நீதியை நிர்வகிப்பது

b) போர் வீரர்களை நியமிக்கும் முதன்மை அதிகாரி

c) முதன்மை நீதித்துறை அதிகாரி

d) பதவி மற்றும் அறிவு சார்ந்த முதன்மை அதிகாரி

 

Answer: a

 

15. Humayun the eldest son of Babur, succeeded the throne in – – – – after the death of his father.

 

a) A.D 1535

b) A.D 1530

c) A.D 1540

d) A.D 1545

 

பாபரின் மரணத்திற்குப் பிறகு அவரது மூத்தமகனாகிய உமாயூன் – – – -ம் ஆண்டு முகலாய மன்னராக பொறுப்பேற்றார்.

 

a) கி.பி 1535

b) கி.பி 1530

c) கி.பி 1540

d) கி.பி 1545

 

Answer: b

 

16. Babur wrote his Auto biography Babur-Nama in – – – – – language

 

a) Persian

b) Arabic

c) Pushto

d) Turkish

 

பாபர் தன்னுடைய பாபர் நாமா சுயசரிதையை எழுதிய மொழி

 

a) பாரசீக

b) அரேபிய மொழி 

c) புஷ்டோ

d) துருக்கிய

 

Answer: d

 

17. Tansen lived in the court of

 

a) Babar

b) Akbar

c) Sher shah

d) Jahangir

 

தான்சேன் யாருடைய அவையில் இருந்தார்?

 

a) பாபர்

b) அக்பர்

c) ஷெர்ஷா

d) ஜஹாங்கீர்

 

Answer: b

 

18. What is the ministry of Diwani-i-Ariz is sher Shah Sur period?

 

a) In charge of Army

b) Incharge of revenue and Finance

c) Foreign Minister

d) Minister for communication

 

ஷெர்ஷா ஆட்சிக் காலத்தில் எந்த துறையின் அமைச்சர் திவானி அரிஸ் என அழைக்கப்பட்டார்?

 

a) படைத்துறை 

b) வருவாய் மற்றும் நிதி நிர்வாகம்

c) அயலுறவுத் துறை 

d) தகவல் தொடர்புத் துறை

 

Answer: a

 

19. Jalaluddin Muhammad Akbar was born at Amarkot on – – – – 1542

 

a) 22 November 

b) 23 November

c) 25 November 

d) 21 November

 

ஜலாலுதின் முகம்மது அக்பர் கி.பி.1542 ஆண்டு எந்த நாளில் அமரக்கோட்டையில் பிறந்தார்?

 

a) நவம்பர் 22

b) நவம்பர் 23

c) நவம்பர் 25

d) நவம்பர் 21

 

Answer: b

 

20. Who led the Mughal forces in the battle of Haldighati against Rana Pratap Singh of  Mewar?

 

a) Akbar

b) Prince Salim

c) Mansingh

d) Birbal

 

மேவாரின் ராணா பிரதாப் சிங்கிற்கு எதிரான ஹால்திகாட் போரில் முகலாய ராணுவத்தை வழி நடத்தியவர்?

 

a) அக்பர்

b) இளவரசர் சலீம்

c) மான்சிங்

d) பீர்பால்

 

Answer: c

 

21. Who built the “Golden Temple” in Amritsar?

 

a) Guru Ramadhasar 

b) Guru Amardhasar

c) Guru Nanak 

d) Guru Angath

 

அமிர்தசரஸில் பொற்கோவில் கட்டியவர் யார்?

 

a) குரு ராமதாசர் 

b) குரு அமர்தாசர்

c) குருநானக்

d) குரு அங்கத்

 

Answer: a

 

22. Which of the following Mughal king’s name had the meaning fortunate?

 

a) Humayun

b) Akbar

c) Babur

d) Shahjahan

 

கீழ்க்ண்ட எந்த மொகலாய மன்னரின் பெயருக்கு அதிர்ஷ்டசாலி என்று பொருள்?

 

a) உமாயூன்

b) அக்பர்

c) பாபர்

d) ஷாஜஹான்

 

Answer: a

 

23. When was the Third battle of Panipat fought

மூன்றாம் பானிப்பட் போர் எப்போது நடைபெற்றது?

 

a) 1861

b) 1761

c) 1751

d) 1762

 

Answer: b

 

24. Match the following:

 

A. Battle of Khanwa – 1.1540 A.D

B. Battle of Gharga –  2.1539 A.D

C. Battle of Chausa –  3.1529 A.D

D. Battle of Kanauj –   4.1527 A.D

 

பொருத்துக:

 

A. கான்வாப்போர் – 1. கி.பி.1540

B. காக்ரா போர்      – 2. கி.பி.1539

C. சௌசாப்போர் –  3. கி.பி.1529

D. கன்னோசிப் போர் – 4.கி.பி.1527

 

      A   B   C   D

 

a)   3   4    2    1

b)   4    3   2    1

c)    2    1   4    3

d)    1    2    3   4

 

Answer: b

 

25. Consider the following statements:

 

Assertion (A) : Babur won the first Battle of Panipat.

Reason (R) : Babur used artillery in the battle.

 

a) (A) is correct; (R) is correct explanation of (A)

b) (A) is wrong; (R) is correct

c) (A) and (R) is wrong

d) (A) is correct; (R) is not the correct explanation of (A)

 

கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனி:

 

கூற்று: பாபர் முதலாம் பானிபட்டுப் போரில் வெற்றி பெற்றார்.

காரணம் : பாபர் பீரங்கிப் படையைப் போரில் பயன்படுத்தினார்.

 

a) கூற்று சரி : காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்

b) கூற்று தவறு; காரணம் சரி

c) கூற்று தவறு: காரணம் தவறு

d) கூற்று சரி : காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல

 

Answer: a

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

    Delhi Sultanate test 2

    Delhi Sultanate tnpsc test 2

    gmsvision

    TNPSC ONLINE TEST – APTITUDE – VII STD