How to Prepare TNPSC EXAM - Without Coaching Centre - Tips 
in

கோச்சிங் சென்டர் செல்லாமல் எப்படி வீட்டிலிருந்து TNPSC தேர்வில் வெற்றி பெறுவது?

 

How to Prepare TNPSC EXAM – Without Coaching Centre – Tips 

போட்டி தேர்விற்கு தயார் செய்து கொண்டிருக்கும் மாணவர்கள் கோச்சிங் சென்டர் செல்லாமல், எப்படி வீட்டில் இருந்து படிப்பது, பாட குறிப்புகளை எப்படி தேர்வு செய்வது, எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது என்பதைப் பற்றியது தான் இந்த பதிவு.

 

TNPSC – Tamil Nadu Public Service Commission

 

Do’s – செய்ய வேண்டியவை

  • முதலில் கவன சிதறல் இல்லாத ஒரு சுற்றுச்சூழலை தேர்வு செய்ய வேண்டும். அதாவது படிப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். அந்த இடம் வீடாக இருக்கலாம் அல்லது நூலகமாக இருக்கலாம்.
  • பின்பு படிப்பதற்காக ஒரு அட்டவணையை போட வேண்டும்.

First Create a Non- Distraction Environment and Disciplined Study Plan.

 

  •  அடுத்ததாக டிஎன்பிஎஸ்சி இணையதளத்திற்கு சென்று, அங்கு டிஎன்பிஎஸ்சி கொடுத்திருக்கும் சிலபஸை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

Next, Go to the TNPSC Website and Download TNPSC Official Syllabus.

 

  • பதிவிறக்கம் செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி சிலபஸை பிரின்ட் எடுத்துவிட்டு அதை ஒரு முறைக்கு இருமுறை படித்துப் பார்க்க வேண்டும். முதலில் தேர்விற்கு என்ன தேவை, என்ன தேவை இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

Print  TNPSC Official Syllabus and Understand the Syllabus. Read one or two times in that Syllabus. First you need to know what is required and what is not required for the exam.

 

  • டிஎன்பிஎஸ்சி சிலபஸை ஒருமுறைக்கு இருமுறை படித்த பின்பு ,அதற்கு தேவையான பாட குறிப்புகளை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

After Read Syllabus in one or two times, Collect Crucial Information and Resources for that TNPSC Syllabus.

 

  •  டிஎன்பிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு தகுந்தாற்போல் பள்ளி பாட புத்தகங்களை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதிலிருந்து நாம் படித்து நோட்ஸ் எடுக்க வேண்டும். இது தான் கடைசி நேரத்தில் தேர்வர்களுக்கு Revision செய்ய உதவும்.

Collect School books as per the TNPSC Syllabus. Take notes from School books. It is Very Useful for Last time Revision.

 

  • அடுத்ததாக தேர்வர்கள் முந்தைய வருட வினாத்தாள்களை எடுத்து Solve செய்ய வேண்டும்.

Next the Aspirants have to take the previous year’s question papers and solve them.

 

  • தேர்வர்கள் அடுத்ததாக மாதிரி தேர்வுகளை (Model Exams) எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது இணையதளத்தில் எண்ணற்ற இலவச மாதிரித் தேர்வுகள் உள்ளன. அதை தேர்வர்கள் பயன்படுத்திக்  கொள்ளலாம்.

Next Aspirants Take Model Exams. Now So Many Websites  freely Provide in Model Exams.

 

Don’ts – செய்யக்கூடாதவை

  • டிஎன்பிஎஸ்சி சிலபஸ் வைத்து படிக்காமல் பள்ளி பாடப் புத்தகங்களை அப்படியே 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து முடிப்பது.

Aspirants Not Follow TNPSC Official Syllabus. Directly Reading in State Board School books at 6th to 12th.

 

  • படிப்பதற்கு தேவையான பாட அட்டவணையை சரியாக தயார் செய்யாமலிருப்பது.

Not Prepare Proper Study Time Table.

 

  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோச்சிங் சென்டரில் சேர்ந்து கொள்வது அல்லது இணையதளத்தில் அதிகமான யூடியூப் சேனல்களை பார்த்து நேரத்தை வீணடிப்பது.

Joining One or More Coaching Centers or Wasting Time watching too many YouTube channels on the internet.

 

  • ஒன்றுக்கு மேற்பட்ட இணையதளத்திலிருந்து நடப்பு நிகழ்வுகளை எடுத்துப் படிப்பது.

Taking and reading current events from more than one website.

 

  • நோட்ஸ் எடுக்காமல் படிப்பது.

Reading without taking notes.

 

  • படித்த பாடத்தை Revision செய்யாமலிருப்பது.

Not Follow Revision

 

  • மாதிரித் தேர்வுகளை எழுதாமல் இருப்பது.

Not writing Model exams

 

  • தொடர்ச்சியாக படிக்காமல் சில நாட்கள் படிப்பது.சில நாட்கள் படிக்காமல் இருப்பது.

Studying for a few days without reading continuously. Not reading for a few days.

 

  • முந்தைய வருட வினாத்தாள்களை எடுத்து பயிற்சி செய்யாமல் இருப்பது.

Not taking the previous year’s question papers and solve 

 

  • சமூக வலைதளங்களில் அதிகமாக நேரத்தை பயன்படுத்துவது.

Spend more time on social media.

 

  • ஒரே நேரத்தில் பல தேர்வுகளுக்கு தயார் செய்வது.

Aspirants Prepare Multiple Exams in Same time.

 

 

Short Summary: 

 

TNPSC – Self Study Prepare and Approach Tips:

  • Download and Print Official TNPSC Syllabus
  • Understand TNPSC Syllabus and Take Analysis Previous Year Question Paper.
  • Focus on All Subjects. Don’t Ignore Anyone Subject.
  • Collect Authenticated Subject Materials Like Tamil Nadu State Board Books, Some Standard text Books.
  • Don’t Hunting Materials. 
  • Prepare Study Plan and Organize 
  • Sort Easy and Hard Topics
  • Study Consistency – Daily 6 to 8 hours 
  • Don’t Follow More than one website for Current Affairs 
  • Study atleast Six Months before the Exam
  • Revise Multiple Times 
  • Solve Previous Year Question Papers 
  • Take Minimum 15 Mock Tests
 

 

  • போட்டி தேர்விற்கு தயார் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அடுத்த சந்தேகம் என்னவாக இருக்கும் என்றால், எப்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை இருக்கும் பள்ளி பாட புத்தகங்களை படித்து முடிப்பது என்பதுதான்.

                                      

Where to Study TNPSC EXAMS

 

தேர்வர்களுக்கு பயன்படும் விதத்தில் 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள பள்ளி பாடப்புத்தகங்களில் எவற்றை படிக்க வேண்டும் என்பதை தொகுத்து Pdf  வடிவில்  கொடுத்துள்ளேன். இதைப் பயன்படுத்தி தேர்வர்கள் படித்து டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற GMS VISION சார்பாக வாழ்த்துக்கள்.

                                          DOWNLOAD  {CLICK HERE}

 
Short Summary: 
Where to Study TNPSC EXAMS
பொது அறிவியல் :
6th to 10th Std New Science Books Enough
6 முதல் 10 வகுப்பு வரை உள்ள அறிவியல் புதிய பாட புத்தகத்தை படித்து முடிப்பதற்கு கடினமாக இருந்தால்  www.tnpscshouters.com என்ற இந்த இணையதளத்தில் இருந்து பொது அறிவியல் நோட்ஸ் விருப்பமுள்ளவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.
நடப்பு நிகழ்வுகள்:
தினமணி செய்தித்தாள்
          அல்லது
தமிழ் ஹிந்து செய்தித்தாள்
Website: 
புவியியல்:
6th to 10th Std Geography Books Enough . Some Portions Read in 11th and 12th Std.
Materials Purchase website:
APTITUDE:
6th to 10th Std Maths Books Enough.
TNPSC Previous Year Question Papers Practice.
6 முதல் 10 வகுப்பு வரை உள்ள பள்ளி பாடப் புத்தகங்களில் கணிதத்தை படித்து பயிற்சி செய்வதற்கு சிரமமாக இருந்தால் கற்கண்டு கணிதம் புத்தகத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த புத்தகத்தின் சிறப்பம்சம் பற்றி கீழே விவரித்துக் கொடுத்துள்ளேன்
கற்கண்டு கணிதம் புத்தகம்
இந்தப் புத்தகத்தின் சிறப்பம்சம் என்னவென்றால்,ஒரு முறை மட்டும் பணம் செலுத்தினால் போதும்!!!!
போட்டித்தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெறும் வரை கற்கண்டு கணிதம் SHORT CUT MATHS மெட்டீரியல்கள் PDF FILES ஆக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு தொடர்ந்து அனுப்பப்படும்!!!!!!
Materials Purchase website:
இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம்:
6th to 12th Std History Books Enough.
Materials Purchase website:
இந்திய அரசியலமைப்பு:
6th to 10th Std Civics Books + 11th and 12th Std Political Science Books.
Reference Books :
இந்திய அரசியலமைப்பு – க. வெங்கடேசன் (Tamil Medium)
Indian Polity – Laximikanth Book (English Medium)
Materials Purchase website:
தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்:
State Board School Books 6-12th Std
(Syllabus areas in all subjects, including ethics books)
Government Policy Notes.
References:
Official Government Sources:
தமிழ்நாட்டின் வரலாறு, மரபு பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்:
State Board School Books 6-12th Std
(Syllabus areas in all subjects, including ethics books)
இந்திய பொருளாதாரம்:
6th to 10th Std Social Science Books + 11th and 12th Std Books Some Chapters Only.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

One Comment

TNPSC Group1 Mains Social Issues 2019 Questions Tamil and English

TNPSC Group1 Mains Social Issues 2019 Questions Tamil and English

What is 1G,2G,3G,4G,5G in Tamil

What is 1G,2G,3G,4G,5G in Tamil